கொல்வின் பே எனும் இடத்திலுள்ள பாடசாலையில் கல்வி கற்கும் மேற்படி மாணவன் இணையத்தளத்தில் ஆபாச படங்களை கண்டுகளிப்பதில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார்.
சம்பவதினம் குறிப்பிட்ட மாணவன் ஆங்கில பாடம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது சக மாணவனை (10வயது) அணுகி அவனுடன் பாலியல் உறவில் ஈடுபட விரும்புவதாக தெரிவித்துள்ளான்.
இணையத்தளத்தில் ஆபாச படங்களால் கவரப்பட்ட 10வயது சிறுவன் ஒருவன் பாடசாலை மலசலகூடத்தில் சக மாணவன் ஒருவனை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய விபரீத சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில அந்த மாணவன் ஏதோ வேடிக்கையாக கூறுவதாக நினைத்த சக மாணவன் அதற்கு வழியில்லை என பதிலளித்துள்ளான். தொடர்ந்து பாடம் முடிந்து மலசலகூடத்திற்கு சக மாணவன் சென்ற போது அவனைப் பின் தொடர்ந்து வந்த அந்த மாணவன் அவனைப் பற்றிப் பிடித்திழுத்து நீர் தொட்டியொன்றின் மீது தள்ளி அவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளான்.
இந்த சம்பவம் குறித்து கடந்த திங்கட்கிழமை வட வேல்ஸிலுள்ள மோலட் இறவுண் நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கு விசாரணைகள் குறித்து சர்வதேச ஊடகங்கள் புதன்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன. இந்நிலையில் மனம் பாதிக்கப்பட்டிருந்த அந்த சக மாணவன் தனது காதலியுடன் தவறான முறையில் நடந்து கொண்டதாக பரவிய வதந்தியினையடுத்து விசாரணைக்குட்படுத்தப்பட்டான்.
இதன் போது சகமாணவனின் கவனத்தை ஈர்க்க தானே அந்த வதந்தியை பரப்பியதாகவும் தனக்கும் தான் குறிப்பிட்ட மாணவனால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளான்.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான அடுத்த கட்ட விசாரணை பிறிதொரு தினத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான அடுத்த கட்ட விசாரணை பிறிதொரு தினத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
http://www.jvpnews.com/srilanka/66663.html
Geen opmerkingen:
Een reactie posten