தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 25 april 2014

மட்டு மாவட்ட மீன்பிடியில் அசத்தும் பெண்கள்...(படங்கள் இணைப்பு)

சுமார் 10 வருடங்களுக்கும் மேலாக இவ்வாறு மீன்களை பிடித்து வருவதாக இப்பெண்கள் தெரிவித்தனர். நாளாந்தம் பிடிக்கும் சிறிய மீன்களை 100 முதல் 150 ரூபாவுக்கு விற்பனை செய்வதாகத் தெரிவித்த இப்பெண்கள், சில வேளைகளில் தங்களது வீடுகளுக்கும் கொண்டுசெல்வதாகவும் கூறினர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பகுதியில் மீன்பிடித் தொழிலில் 60 வயதிற்கும் மேற்பட்ட பெண்கள் மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேற்படி பகுதியிலுள்ள கால்வாய்களிலும் நீரோடைகளிலும் 15 பெண்கள் நீரினுள் மூழ்கி மீன்களை பிடிக்கின்றனர்.



25 Apr 2014
http://www.lankaroad.net/index.php?subaction=showfull&id=1398412961&archive=&start_from=&ucat=1&

Geen opmerkingen:

Een reactie posten