தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 13 juli 2011

கிரிக்கெட்டில் பந்தை விளாசிய டக்ளஸ்! பெரிய சச்சின் எண்ட நினைப்பு !!

யாழ்ப்பாணம் வடமராட்சிப் பிரதேசத்தில் தேர்தல் சுற்றுபயணம் மேற்கொண்டு வரும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்றைய தினம் கரவெட்டிப் பிரதேசத்துக்கும் சென்றார்...

அங்கு கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்களுடன் சேர்ந்து தானும் கிரிக்கெட் ஆடினார்...


தமிழ் மக்களின் வாழ்விடங்களை நோக்கி சைக்கிளில் சென்று இளைஞர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடி சிறுவர்களுக்கு சொக்கலேட் கொடுத்து மிகவும் தந்திரமான முறையில் வாக்குச் சேகரிக்கிறார் டக்ளஸ்...


உள்ளூராட்சித் தேர்தலுக்காக தலை கீழாக நடக்கவும் தயாராகிவிட்டார் டக்ளஸ் தேவானந்தா...

வேட்டியை கோவண ரேஞ்சுக்கு உயர்த்திக் கட்டி பந்தை விளாசுற விளாசலைப் பார்த்திங்களா? பெரிய சச்சின் எண்ட நினைப்பு??

<

Geen opmerkingen:

Een reactie posten