பளைபிரதேசத்தில் த.தே.கூட்மைப்பின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை எம்.பி சந்திரகுமாரின் உறவினரும் ஈ.பி.டி.பியின் அடிவருடிமான சிவ.கருணாகரன் என்ற கருணாகரன் அடியாட்களுடன் வானில் சென்று மிரட்டியுள்ளார்.
த.தே.கூட்டமைப்பு வேட்பாளர்களை ஓதுங்கிக்கொள்ளும் படியும் இல்லாவிட்டால் விபரீதம் ஏற்படும் எனவும் உயிருக்கு ஆபத்துவரும் என்றும் மிரட்;டலை செய்துளார்.
கருணாகரன் முன்பு விடுதலைப்புலிகளின் வெளியீடான வெளிச்சம் ஆசிரியராக இருந்து விடுலைப்புலிகளின் துலைவர் பிரபாகரனை பலதடவை சந்தித்து தான் ஓருவிடுதலை விரும்பி என மிகப்பெரும் நடிப்பை அரங்கேற்றி விடுதலைப்புலிகளின் போராளிகள் கூட அனுபவிக்காத பெரும் சுகங்களை ஒரு பொதுமகனாக இருந்து கொண்டு அனுபவித்தவர்.
விடுதலைப்புலிகளின் வெளியீடான விடுதலைப்புலிகள் பத்திரிகையில் ஏராளம் கட்டுரைகளை கவதைகளை எழுதி போராட்டத்தை ஏமாற்றியவர். வெளிவாசல் பாலன் என்றும் மக்ஸ்வெல் மனோகரன் என்றும் பிரகலாத கேமந் என்றும் ஈழநாதம் சுதந்திரப்பறவைகள் போன்றவற்றிலும் எழுதித்தள்ளியவர்.
விடுதலைப்புலிகளின் மேல்மட்டங்களோடு வாழ்ந்து பழக்கப்பட்ட கருணாகரன் விடுதலைப்புலிளால் ஆயிரக்கணக்கில் இராணுவம் கொல்லப்பட்டு அதன் வெற்றி நினைவாக வெளிவந்த ஆனையிறவு கவிதை நூலைமுன்னின்று உருவாக்குவதில் தீவிரமாக இருந்தவர்.
விடுதலைப்புலிகளிடம் உறிஞ்சிக்கொண்டு வெளியே விடுதலைப்புலிகளுக்கு எதிரான நிலையில் உள்ளவர்களோடு நெருங்கிய தொடர்பை பேணிய சிறந்த பச்சோந்தி கருணாகரன் இயக்கச்சி கருணாகரன் என்ற பெயர் ஊடாக கருணாகரனுக்கு உலகத்தை காட்டிய பெருமை விடுதலைப்புலிகளையே சாரும்.
தன்னை வெளியுலகத்திற்கு அறிமுகப்படுத்திய புலிகளுக்கு துரோகம் இழைத்துவிட்டு இப்போது ஓட்டுக்குழுவான ஈ.பி.டி.பியின் ஆலோசகராகவும் கொள்கை வகுப்பாளராகவும் தொங்குகின்றார்.
முன்பு தமிழீழு தேசிய தொலைக்காட்சியின் இருந்த போதும் பிரதம செய்தி ஆசிரியராக இருந்தபோதும் ஈ.பி.டி.யை ஒட்டுக்குழு என்று செய்தியில் குறிப்பிடுகின்ற கைங்கரியத்தை கருணாகரன் தொலைக்காட்சி பணியார்களுக்கு வகுப்பெடுத்தவர்.
இன்று அவர் ஈ.பி.டி.பியின் அடியாட்களோடு வலம் வந்து மக்களையும் த.தே.கூட்டமைப்பு வேட்பாளர்களையும் மிரட்டுகின்ற தமிழினத்துரோகி.கொழும்பில் இருந்து வருகின்ற பிரபல தமிழ்பத்திரிகை முதல் தினமுரசு ஈறாக இணையத்தளங்கள் வரை கிருஸ்ணமூர்த்தி அரவிந்தன் யோசப்தயாளன் இப்படி பல புனை பெயர்களில் கொள்கையற்ற புலம்பியாக கருணாகரன்
வலம் வருகின்றார் மக்களே! ஊடகங்களே கவனிப்பீராக! |
Geen opmerkingen:
Een reactie posten