தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 15 juli 2011

போருக்கு பிந்திய சூழலில் தமிழர்கள்! அல் ஜசீரா தொலைக்காட்சியில் ஆய்வு

(வீடியோ இணைப்பு)


யுத்தம் முடிவுக்கு வந்து இரு வருடங்கள் ஆகி உள்ள சூழ்நிலையில் இலங்கையில் சிறுபான்மைத் தமிழர்களின் தற்போதைய நிலைவரம் குறித்து அல் ஜசீரா தொலைக்காட்சியில் ஆய்வரங்கம் ஒன்று ஒளிபரப்பாகி உள்ளது.

The Stream என்கிற நிகழ்ச்சியில் இந்த ஆய்வரங்கம் ஒளிபரப்பப்பட்டது.தமிழ் மக்களின் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, அபிவிருத்தி ஆகியன சம்பந்தமாக சர்வதேச சமூகத்துக்கு வழங்கி இருந்த வாக்குறுதிகளை மஹிந்த அரசு நிறைவேற்றுகின்றதா? என்பது குறித்து இதில் ஆராயப்பட்டது.
14 Jul 2011

Geen opmerkingen:

Een reactie posten