தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 21 juli 2011

புலிகள் இயக்கத்தின் தலைவர் வே. பிரபாகரன் எனது ஆருயிர் நண்பர் , அவரை நான் காட்டிக் கொடுத்து இருக்கவில்லை.


 (ஓடியோ இணைப்பு)


தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே. பிரபாகரன் எனது ஆருயிர் நண்பர் , அவரை நான் காட்டிக் கொடுத்து இருக்கவில்லை. இவ்வாறு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மிக முக்கியமான பிரமுகர்களில் ஒருவரும், இலங்கை அரசின் பாதுகாப்பில் இருப்பவருமான குமரன் பத்மநாதன் புலம்பெயர் தமிழ் ஊடகம் ஒன்றுக்கு வழங்கி இருந்த பேட்டியில் தெரிவித்து உள்ளார்.
21 Jul 2011

Geen opmerkingen:

Een reactie posten