தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 29 december 2013

பொட்டம்மான் மறைவிடம் முற்றுகை- (அவலங்களின் அத்தியாயங்கள்- 87): நிராஜ் டேவிட் !!

மகாவம்சத்தை மாற்றி வரலாற்றை அழித்து போயயாக்கியதாக குரல் கொடுக்கும் நாம் நம் வாழ்வில் அனுபவித்த கண்டும் கேட்டும் அறிந்த விடயங்களை மாற்றி எழுதுபவர்களை தமிழ்ப்பற்று என்று அனுமதிப்பது மட்டும் சரியா??எழுதுபவர்கள் வரலாற்றுத்துரோகம் செய்வது அவர்கள் சார்ந்த பகுதிக்கு பலம் சேர்த்து நம் உண்மைகளை அழிக்கவே அன்றி நமக்கு உதவவில்ல!!உதாரணமாக டேவிட் பொய் உரைப்பது அவர் சார்ந்த மதத்தை பொய் மூலம் பரப்பவே அன்றி தமிழில்,தமிழ் ஈழத்தில் கொண்ட பற்று அல்ல,சுவிஸ்சில் இருந்து கொண்டு சில பணங்களை விட்டெறிந்து ஏழை பங்காளனாக காட்டுவதெல்லாம் ஏமாற்று வித்தையே!!நான் இறந்தாலும் என் வார்த்தைகள் வாழ்ந்து உங்கள் ஏமாற்றம் உங்கள் பரம்பரை அழிவதை காட்டி அதன் காரணம் உங்கள் ஏமாளித்தனம் என்பதை இடித்துரைத்து நிற்கும்!!
சில்வண்டு!!

donderdag 10 oktober 2013

"சோமாலியாவின் நம்பிக்கைப் போராளி"

இனத்தின் விடுதலையை மறுத்துப் பேசும் அனைவருக்கும் கன்னத்தில் ஒரு அடி..!
---------------------------------------------------------------------

ஒரு புலிக்கூட்டத்திற்கு ஒரு கழுதை தலைவனாகினால் ...............

ஈழ முரசின் கட்டுரையை ....நீங்களும் வாசியுங்கள்
****************************************************
உங்களுக்காக தருகிறேன்
*****************

vrijdag 6 september 2013

‘போருக்குப் பிந்திய சிறிலங்கா – சவால்களும் பிராந்திய உறுதிப்பாடும்‘ என்ற தொனிப்பொருளில் சுப்பிரமணியன் சுவாமி நிகழ்த்திய உரை!

சர்ச்சையில் இருக்கும் கச்சத்தீவு, ராமநாதபுரம் சமஸ்தான மன்னர்களுக்கே சொந்தமானது!

                                                     உண்மைகள் உறங்குவதில்லை 

இலங்கை அரசுக்கே இந்தியா அனுசரணையாக இருக்கிறது என்று திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்


ராமநாதபுரம் சமஸ்தான மன்னர்களுக்கே கச்சதீவு சொந்தம்; புதிய தகவல் !

ஜெனீவாவில் தீ குளித்தவர் அடையாளம் காணப்பட்டார் !

இலங்கைத் தேசியக் கொடியில் உள்ள வாளேந்திய சிங்கத்தை அகற்றுமாறு கோரிக்கை



17வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துமாறு ரணில் கோரிக்கை!



maandag 2 september 2013

நவநீதம்பிள்ளையிடம் என்ன பேசினீர்கள்? - மனம் திறக்கின்றார் த.தே.கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன்!



பிரபாகரன் ஜனாதிபதியாக இருப்பேன் என்று அடம்பிடித்தார் ? true!!

கச்சத்தீவு விவகாரம்: ராஜ்சபாவில் பரபரப்பு விவாதம்!



சர்வதேச குற்றச்சாட்டுக்களுக்கு 13ஏ தீர்வாக அமையும்!- அரசாங்கம்!



இலங்கையுடனான இந்திய உறவு! தடுமாறும் சவுத் புளொக்!

முட்டாள் அரசாங்கம் தற்போது வகையாக மாட்டிக் கொண்டுள்ளது!- ரில்வின் சில்வா

இல்லை மறைகாய் போல இப்படியும் சொல்கிறார்கள் காட்டிக்கொடுத்ததை!


அடப்பாவி அவுஸ்திரேலியாவுமா ?


இஸ்ரேலில் கடும் பதட்டம் !



zondag 1 september 2013

கள்ள கிரெடிட் காட் போட்ட இலங்கையர்கள் இந்தியாவில் கைது !

சவுதியில் மரணமான இலங்கைத் தமிழ் பணிப்பெண்ணின் மரணம் தொடர்பில் பெற்றோர் சந்தேகம்!

சண்டையில்லாத போது நம் மீனவருக்கு இந்திய மீனவர் எதிரி!சண்டை வந்தபோதெல்லாம் அவர்கள் ரத்த உறவு!!

யாழ்.கடலில் இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் அதிகரிப்பு

ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போராட்டத்தில் ஏகாதிபத்திய அமரிக்காவின் உதவி கேட்டு ஏமாந்ததை ஒப்புக்கொண்ட நம்மவர்!

இலங்கைத் தமிழரை கைவிட்ட அமெரிக்கா, சிரியா பிரச்சினையில் தலையிடுவது ஏன்?

இன,மதம் எதுவாக இருந்தாலும் சகவாழ்வு முக்கியமானது: வாகரையில் ஜனாதிபதி மகிந்த

வடக்கில் தகவல் திரட்டும் இந்திய புலனாய்வாளர்கள்?



கச்சதீவு தொடர்பான இந்திய அரசின் முடிவு கண்டனத்திற்குரியது: கருணாநிதி

விடுதலைப் புலிகள் இன விடுதலைக்காக போராடிய துணிச்சல் மிக்க போராளிகள்: நேபாள மாவோயிஸ்ட் தலைவர்

சட்டம் ஒழுங்கு அமைச்சு தவறிப் போன இலக்கு!


நவநீதம்பிள்ளையின் இலங்கை விஜயத்தில் இடம்பெற்றவை!

vrijdag 30 augustus 2013

அவலங்களின் அத்தியாயங்கள்- 78

அலலூயாவைச்சேர்ந்த இவர் சொல்வதைக்கேளுங்கள்!!அவர்கள் செய்தார்கள் இவர்கள் தமிழன் செய்தால் தவறா என்று தூண்டி விட்டது தமிழனை அழித்து கிறிஸ்தவத்தை மண்ணில் இருந்து விரட்டியதற்கு பழி தீர்க்கிறாராம்!!இவரும் இனத்துரோகிதான்!தமிழன் பண்பாடு இவருக்கு எப்படி தெரியும்!!பதவிக்காக நல் வாழ்வுக்காக மாறிய கூட்டமல்லவா!!

maandag 26 augustus 2013

மனுஸ்யபுத்திரன் கருத்தை கருத்தால் எதிர்க்காமல் மக்களிடம் தீர்வை விடாமல் தடுப்பது எதற்காக ???

மெட்ராஸ் கஃபே! யாருக்காக யாரால் எடுக்கப்பட்ட படம்? - மனுஸ்யபுத்திரன்

இறுதி யுத்தத்தில் மக்களை தாங்கிய “இந்தியக் கப்பல்” வவுனியா நீதிமன்றத்தில் புதிய திருப்பம்

இத்தாலி ஆசிரியரை காதலித்த இலங்கைச் சிறுமி மர்மமான தற்கொலை?

காமத்தினால் அவதிப்படும் தமிழ் சிறுமிகளால் இனத்துக்கு மட்டும் அவமானமில்லை,பெற்றோருக்கு தலைவலி இழப்பு எல்லாமே!படிப்பிக்கும் வாத்திகளைக் கூட வயசு, இனம்,மொழி நாடு வித்தியாசமே இல்லாமல் தங்கள் பசிக்கு விருந்துபோட அழைக்கிறார்கள்,இதைத்தான் நமது சுதந்திர தாகம் பரிசாக தந்து தமிழ் கலாச்சார பண்பாட்டை விலையாக பெற்றுவிட்டது!! இப்பெண்ணுக்கு வயசு தாம்,ஆனால் தகவல் நடைமுறைக்கு பொருந்தவில்லை!!

பள்ளிவாசல்கள் தாக்கப்படுவது தொடர்பில் ஹக்கீமிடம், நவநீதம்பிள்ளை கேள்வி!

இலங்கையில் முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள் மீது அண்மைக்காலமாக நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்து ஐ. நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவனீதம் பிள்ளை நீதியமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்று முற்பகல் நீதியமைச்சில் நடைபெற்ற சந்திப்பின் போது நவனீதம் பிள்ளை அமைச்சர் ஹக்கீமிடம் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.
அத்துடன் பேரினவாத அமைப்புக்கள் சில சிறுபான்மை இனங்களுக்கு எதிராக மேற்கொண்டுவரும் பிரசாரங்கள் குறித்தும், அதனை கட்டுப்படுத்தவும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாகவும் மனித உரிமைகள் ஆணையாளர் நவனீதம் பிள்ளை கேள்வி எழுப்பியுள்ளார்.
நீதியமைச்சர் மற்றும் முஸ்லிம் மக்களை பிரதி நிதித்துவம் செய்யும் கட்சி ஒன்றின் தலைவர் என்ற வகையிலும் ஹக்கீமிடம் விளக்கம் கோரியுள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள அமைச்சர் ஹக்கீம், மதங்களுக்கு எதிரான பிரசாரங்களை கட்டுப்படுத்தவும் அவ்வாறான செயற்பாடுகளை குற்றமாக கருதவும் விசேட சட்டம் ஒன்று கொண்டுவரப்படவுள்ளதாகவும் அதற்கான வரைவு அமைச்சரவையில் சமர்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் பள்ளிவாசலகள் மீதான தாக்குதல்கள் குறித்து ஜனாதிபதிக்கு முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கையொப்பமிட்டு மஹஜர் ஒன்றினை அனுப்பியுள்ளதாகவும், அதனூடாக நடவடிக்கை எடுக்கப்படும் என தாம் எதிர்பார்ப்பதாகவும் மனித உரிமைகள் ஆணையாளரிடம், ஹக்கீம் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்று காலை இடம்பெற்ற இந்த சந்திப்பில், பயங்கரவாத தடுப்புச்சட்டம், கருத்துச் சுதந்திரம், காணாமல் போனோர் மற்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ளோர், இராணுவ மற்றும் பொலிஸாருக்கிடையிலான சிக்கல்கள், சட்டம் ஒழுங்கு தொடர்பான புதிய அமைச்சு மற்றும் நல்லிணக்க ஆணிக்குழுவின் பரிந்துரைகளை அமுல் செய்தல் உள்ளிட்ட பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மெட்ராஸ் கபே திரைப்படத்தை திரையிடக்கூடாது! 3 கோடி கையெழுத்து வேட்டை: தமிழக மாணவர் அமைப்பு

ஊடகவியலாளர் மந்தனா வீட்டில் கொள்ளையிட வந்த அனைவரும் அடையாளம் காணப்பட்டனர்

சிறிலங்கா என்னும் சொர்க்கம் பிக்குகளாலும், காடையர்களாலும், நாசமாக்கப்படுகின்றது - அவுஸ்ரேலிய ஊடகம்!

[அவுஸ்ரேலியாவை தளமாகக் கொண்ட The Global Mail என்னும் ஊடகம் 'HOW NOT TO WIN A WAR' என்னும் கட்டுரைத் தொடர் ஒன்றை வெளியிட்டு வருகின்றது. இதுவரை மூன்று பகுதிகள் வெளியிடப்பட்டுள்ளன. ERIC ELLIS எழுதியுள்ள அக்கட்டுரைத் தொடரின் முதல் பகுதி இது. இதனை மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி] 

zondag 25 augustus 2013

யாழிற்கு விஜயம் செய்யும் நவி.பிள்ளையை ஏமாற்ற விசேட நிகழ்வுகள்! யாழ்.போதனா வைத்தியசாலையில் இரகசிய கூட்டம்!

இலங்கையிலிருந்து கொண்டு பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட எவருக்கும் இடமில்லை!- கோத்தபாய



முஸ்லிம்களின் வீடுகளுக்கு தீ வைத்த புத்த மதத்தினரால் பரபரப்பு !

குழந்தையின் நச்சு கொடியை சாப்பிட்ட பிரபல நடிகை !

முஸ்லிம் பெண்ணின் பர்தாவை விலக்க சொன்னதால் பரபரப்பு

[ ஞாயிற்றுக்கிழமை, 25 ஓகஸ்ட் 2013, 06:33.28 மு.ப GMT ]

பக்கசார்பு அதிர்வு தரும் அதிர்வாம்-சிறீலங்கா அரசின் கைக்கூலிகளாகச் சில கனேடியத் தமிழ் பாடகர்கள் ?

யாழிற்கு விஜயம் செய்யும் நவி.பிள்ளையை ஏமாற்ற விசேட நிகழ்வுகள்! யாழ்.போதனா வைத்தியசாலையில் இரகசிய கூட்டம்!

தென்னாபிரிக்காவில் வறிய தமிழ் குடும்பத்தில் பிறந்த நவி.பிள்ளை பற்றிய சிறு குறிப்பு

ஊடகவியலாளரின் வரலாற்றை தேடிச் சென்ற அதிசய திருடர்கள்: ஜே.வி.பி கிண்டல்

அமெரிக்க கணவரால் கொலை செய்யப்பட்ட இலங்கைப் பெண்: சட்டத்தரணியை நியமித்தது இலங்கை தூதரகம்

ஊடகவியலாளரின் வீட்டில் இடம்பெற்ற சம்பவத்துக்கும் இராணுவத்திற்கு தொடர்பில்லை: இராணுவப் பேச்சாளர்

குழந்தையைக் கொல்லப் போவதாக மிரட்டி நகைகள் கொள்ளை!- வரணியில் சம்பவம்!

கொமன்வெல்த் மாநாடும் புலனாய்வு அறிக்கையும்!

வடக்கில் வேட்பாளர்களின் தகவல்களை தொடர்ந்தும் சேகரிக்கும் படை தரப்பு

zaterdag 24 augustus 2013

ஒரு மனிதரை தரங்கெட்ட மனிதன் ஆக்குவது எப்படி: சைக்கோல-ஜீ !


இதயமில்லா சந்திரன் பற்றி அவரே எழுதியதோ!

ஐ.நா மனித உரிமைக் காரியாலயமொன்றை இலங்கையில் அமைக்க முயற்சி!

இலங்கை இனப்பிரச்சினை தீர்வுக்கு ஊடகவியலாளர் பங்களிப்பு தேவை!- இந்திய செய்தியாளர்

நவனீதம்பிள்ளையிடம் போர்க் குற்றம் குறித்து கேள்வி எழுப்பப்படும்!– அருண் தம்பிமுத்து


நவநீதம்பிள்ளை பிரச்சினையை உருவாக்குவாரே தவிர தீர்வு காண மாட்டார்!- டக்ளஸ் தேவானந்தா

தொண்டா - திகாம்பரம் மோதல் உக்கிரம்: சமரசத்தில் ஜனாதிபதி நேரடியாக தலையீடு

வடக்கில் இராணுவ பிரசன்னம்! தமிழ் மக்கள் பேசுவதற்கே அஞ்சுகின்றனர்! சி.வி. விக்னேஸ்வரன்

மனித உரிமைகள் சபையிலும் பாதுகாப்பு சபையிலும் இலங்கைக்கு ஆதரவு!- பாகிஸ்தான்

தேர்தல் நடைபெறும் பிரதேசங்களுக்கு விசேட பாதுகாப்பு- கலகங்களை தடுக்கக் கூடிய வகையில் சட்டத் திருத்தம்

தேர்தல் விதிமுறைகளை மீறி வவுனியா வடக்கில் வீடு வீடாகச்சென்று வெற்றிலைக்கு ஆதரவு திரட்டும் சமுர்த்தி அரச உத்தியோகத்தர்கள்

சர்வதேசத்தை ஏமாற்றும் நோக்கில் புதிய அமைச்சு உருவாக்கப்பட்டுள்ளது: ஆசிய மனித உரிமை ஆணைக்குழு

அரசின் மனித உரிமை மீறல் தொடர்பில் ஐ.நா மனித உரிமை ஆணையாளரிடம் முறையிடப்படும்: மங்கள சமரவீர

புதிய அமைச்சினால் கோத்தபாய ராஜபக்சவின் செல்வாக்கு குறையப் போவதில்லை!