காமத்தினால் அவதிப்படும் தமிழ் சிறுமிகளால் இனத்துக்கு மட்டும் அவமானமில்லை,பெற்றோருக்கு தலைவலி இழப்பு எல்லாமே!படிப்பிக்கும் வாத்திகளைக் கூட வயசு, இனம்,மொழி நாடு வித்தியாசமே இல்லாமல் தங்கள் பசிக்கு விருந்துபோட அழைக்கிறார்கள்,இதைத்தான் நமது சுதந்திர தாகம் பரிசாக தந்து தமிழ் கலாச்சார பண்பாட்டை விலையாக பெற்றுவிட்டது!! இப்பெண்ணுக்கு வயசு தாம்,ஆனால் தகவல் நடைமுறைக்கு பொருந்தவில்லை!!
காதல் விவகாரம்: இத்தாலியில் இலங்கை சிறுமி தற்கொலை
[ திங்கட்கிழமை, 26 ஓகஸ்ட் 2013, 08:12.47 AM GMT ]
குறித்த சிறுமி தனது ஆசிரியரான 19 வயதான இளைஞருடன் ஏற்படுத்தி கொண்ட காதல் தொடர்பை பெற்றோர் எதிர்த்தன் காரணமாகவே சிறுமி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
உயிரிழந்த சிறுமியின் சடலம் மெஸ்சினாவில் உள்ள வைத்தியாசலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. மரண விசாரணைகளின் பிறகு சடலம் இலங்கைக்கு எடுத்துச் செல்லப்பட உள்ளது.
உயிரிழந்த சிறுமி, 20 வருடங்களுக்கு முன்னர் இத்தாலி சென்ற நீர்கொழும்பை சேர்ந்த சிசிர மற்றும் மாரி ஆகியோரின் கனிஷ்ட புதல்வி எனவும் இவர் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் இத்தாலி சென்றதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இத்தாலியில் மெஸ்ஸினாவை சேர்ந்த 15 வயது இலங்கைச் சிறுமி ஒருத்தி காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு காட்டியமையால் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து உள்ளார்.
19 வயது இத்தாலிய ஆசிரியருடன் இவருக்கு ஏற்பட்ட காதலுக்கு பெற்றோர் உடன்படாமையால் இத்துயரம் ஏற்பட்டு உள்ளது.
சடலம் தற்போது மெஸ்ஸினா வைத்தியசாலையில் வைக்கப்பட்டு உள்ளது. மரண பரிசோதனையை தொடர்ந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட உள்ளது.
சிறுமியின் பெற்றோர் 20 வருடங்களுக்கு முன்னர் நீர்கொழும்பில் இருந்து இத்தாலி சென்றவர்கள்.
Geen opmerkingen:
Een reactie posten