[ வெள்ளிக்கிழமை, 16 ஓகஸ்ட் 2013, 12:58.28 AM GMT ]
தமது 78 வது வயதில் அவர் காலமானதாக ஸ்ரீலங்கா கிரிக்கட் அறிவித்துள்ளது.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ம் திகதி நடைபெறவுள்ள வட மாகாணசபைத் தேர்தலை கண்காணிக்க இரண்டு வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்புக்கள் ஈடுபடுத்தப்பட உள்ளன.
1985 ஆம் ஆண்டு இலங்கை அணி டெஸ்ட் போட்டியொன்றில் முதல் வெற்றியை இந்தியாவுக்கு எதிராக பதிவுசெய்தபோது அதில் பொன்னுதுரையே நடுவராக கடமையாற்றினார்.
பொன்னுத்துரை 1985-93 காலப்பகுதியில் 3 டெஸ்ட் போட்டிகளுக்கும் 8 சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கும் நடுவராக செயற்பட்டுள்ளார்.
வடக்குத் தேர்தலை கண்காணிக்க இரண்டு வெளிநாட்டு கண்காணிப்புக் குழுக்கள்
[ வெள்ளிக்கிழமை, 16 ஓகஸ்ட் 2013, 02:21.03 AM GMT ]
ஆசிய தேர்தல் அதிகாரிகளின் முகாமைத்துவ ஒன்றியம் மற்றும் பொதுநலவாய நாடுகள் கண்காணிப்பு அமைப்பு ஆகியன கடமையில் ஈடுபடவுள்ளன.
தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவின் எழுத்து மூல கோரிக்கையை இந்த இரண்டு தேர்தல் கண்காணிப்பு நிறுவனங்களும் ஏற்றுக்கொண்டுள்ளன.
தேர்தலுக்கு சில தினங்களுக்கு முன்னதாக இந்தக் குழுக்கள் இலங்கைக்கு விஜயம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Geen opmerkingen:
Een reactie posten