[ செவ்வாய்க்கிழமை, 13 ஓகஸ்ட் 2013, 09:34.05 AM GMT ]
இவருக்கான நியமனம் இன்று அலரிமாளிகையில் வைத்து ஜனாதிபதியினால் வழங்கப்பட்டது.
சீனாவின் ஆதிக்கத்திற்கு மஹிந்த அரசு அனுமதி அளித்துள்ளமையானது எதிர்காலத்தில் பாரிய விளைவினை ஏற்படுத்தும் என பிரான்ஸுக்கான இலங்கைத் தூதுவர் தயான் ஜயதிலக தெரிவித்துள்ளார்
இந் நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவும் கலந்து கொண்டார்.
இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் பாரிய விளைவினை ஏற்படுத்தும்! தயான் ஜயதிலக எச்சரிக்கை
[ செவ்வாய்க்கிழமை, 13 ஓகஸ்ட் 2013, 09:43.29 AM GMT ]
இலங்கையில், சீனா தனது பல்வேறு களஞ்சியசாலைகளை நிறுவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
விளையாட்டுப் பொருட்கள் தொடக்கம் கொள்கலன்களை இறக்கும் துறைமுகங்கள் வரை சீனாவின் செல்வாக்கு இலங்கையில் பரவியுள்ளது.
இது சீனாவிற்கு தனது நாட்டில் ஒரு மாகாணத்தினை அபிவிருத்தி செய்வது போல அமைந்துள்ளது.
சீனாவின் இத்தகைய நடவடிகைகளுக்கு இலங்கை அரசாங்கம் பணம் செலுத்துவதில்லை என தெரிவிக்கப்படுகிறது.
போர்க்காலத்தில் இவ்வாறான ஒரு முயற்சியினை சீனா மேற்கொண்டது அதாவது இலங்கையின் தெற்கு பகுதியில் ஒரு ஆயுத களஞ்சியசாலையினை நிறுவி அங்கு படையினர் தேவைக்கேற்ப பணம் கொடுத்து ஆயுதங்களை வாங்கும் திட்டம் ஒன்றினை சீனா முன்னெடுத்திருந்தது.
சீனாவின் இத்தகைய ஆதிக்கத்திற்கு மஹிந்த அரசு அனுமதி அளித்துள்ளமையானது எதிர்காலத்தில் பாரிய விளைவினை ஏற்படுத்தும்.
பிற்காலத்தில் இலங்கை சீனாவின் மாகாணமாக மாறக்கூடிய சாத்தியம் உள்ளது என பிரான்சஸுக்கான இலங்கைத் தூதுவர் தயான் ஜயதிலக தெரிவித்துள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten