தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 23 augustus 2013

சற்று முன்னர் தமிழ் நாட்டில் மற்றாஸ் கஃபேக்கு தமிழ் நாட்டில் தடை !

சற்று முன்னர் அதிர்வு இணையத்துக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில், தமிழ் நாட்டில் மற்றாஸ் கமே திரைப்படம் திரையிடப்படமாட்டாது என்று தெரிகிறது. திரையரங்க உரிமையாளர்கள், சினிமாப்பட சங்கங்கள், BJP நாம் தமிழர், மற்றும் அண்ணன் வைகோ அவர்களின் மதிமுக கட்சி என்று பலர் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால், இப் படத்தை தமிழ் நாட்டில் திரையிட முடியாது என்று திரைப்பட சங்கம் திட்டவட்டமாக அறிவித்து விட்டது. இன்று இந்தியாவில் பல மாநிலங்களில் இப் படம் திரையிடப்படவுள்ள நிலையில், தமிழ் நாட்டில் மட்டும் இத்திரைப்படம் ஓடாது என்ற அறிவித்தல் வெளியாகியுள்ளது, ஈழத் தமிழர்களுக்கு மிகுந்த உட்சாகத்தை வழங்கியுள்ளது. 

லண்டனில் உள்ள ஈழத் தமிழர்கள் நேற்றைய தினம் பாரிய முற்றுகைப் போராட்டம் ஒன்றையும் நடத்தியிருந்தார்கள். இருப்பினும் இன்று இன்று வெள்ளிக்கிழமை மாலை இத்திரைப்படத்தை சினி வேர்ல்ட் சினிமா திரயிட உள்ளதாக சில ஊர்ஜிதமற்ற தகவல்கள் மேலும் தெரிவிக்கின்ற
.

Geen opmerkingen:

Een reactie posten