ஒரு பக்கம் வாய்ஹ்வுக்கான போராட்டம்,போறாடப்பயந்து வந்ததுகளோ இன்னொரு பக்கம் கூத்தாட்டம்!இதுதான் தமிழ்ப்பற்று,தமிழ்க் கலாச்சாரப்பற்றாம்!
ஐரோப்பிய இளம் நடனக் கலைஞர்களுக்கான நடைபெறும் ஐரோப்பிய நடனப் போட்டி 2013 நிகழ்ச்சி எதிர்வரும் 24ம் திகதி சுவிஸ் Olten மாநகரில் நடைபெறவுள்ளது.
ஐரோப்பிய இளம் நடனக் கலைஞர்களுக்கான நடைபெறும் ஐரோப்பிய நடனப் போட்டி 2013 நிகழ்ச்சி எதிர்வரும் 24ம் திகதி சுவிஸ் Olten மாநகரில் நடைபெறவுள்ளது.
வெற்றிகரமாக கடந்த ஆண்டு நிறைவேறிய இவ் நிழக்வு இவ்வருடம் லங்காசிறியின் ஆதரவுடன் சிறப்பாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது.
இந்த நிகழ்வில் பலவிதமான நிகழ்ச்சிகள் அரங்கேற இருக்கின்றது. இதில் குறிப்பாக Solo Dance, Karaoke Music, Fashion Show, Comedy Show and லங்காசிறியின் குண்டக்க மண்டக்க நிகழ்ச்சியும் நிகழ்வை அலங்கரிக்கும்.
நிகழ்ச்சியை தொகுத்து வழங்க விஜய் ரிவி புகழ் பாவனா அத்தோடு நடுவராக நடிகர் பரத் மற்றும் மேலும் சிலர் பங்கு பெற்று நிகழ்ச்சியை சிறப்பிற்கின்றனர்.
இவ் சிகழ்ச்சிகளுக்கான Ticket க்களை பெற்றுக்கொள்ள 0041 788809002 என்ற இலக்கத்தை தொடர்பு கொள்ளவும்.
Geen opmerkingen:
Een reactie posten