தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 22 augustus 2013

சவூதியில் இலங்கை பெண் கொலை: அமெரிக்கர் கைது !


சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் இலங்கை பெண்ணொருவரை கொலை செய்த குற்றச்சாட்டில் அமெரிக்க பிரஜை ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அமெரிக்க கிறிஸ்தவ பிரஜையான இவர் சவூதியில் இஸ்லாம் மதத்தை தழுவிக்கொண்டார். இதன் பின்னர் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் இலங்கை பெண்ணை திருமணம் செய்து அங்கு வாழ்ந்து வந்துள்ளார்.
சவூதியில் வாழ்ந்து இவர்களுக்கு இடையில் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பந்தப்பட்ட அமெரிக்கர் தனது மனைவி காணாமல் போயுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர்.
எனினும், அவரது சடலம் பெட்ரல் மற்றும் எரிவாயு குழாய்யொன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்தே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குழாய் அமைந்துள்ள பிரதேசத்தில் சீன தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்த போது, குழாயில் சடலம் இருப்பது தெரியவந்ததாக கூறப்படுகிறது.
- See more at: http://www.tamilwin.net/show-RUmryIRWMVht6.html#sthash.lNb5V72T.dpuf

Geen opmerkingen:

Een reactie posten