தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 23 augustus 2013

மாத்தளை மனித எச்சங்கள் சீனாவிற்கு அனுப்பி வைப்பு



மாத்தளை பாரிய மனித புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட எச்சங்கள் சீனாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த மனித எச்சங்கள் எந்தக் காலத்திற்கு உரியவை என்று அறிந்து கொள்வதற்காக சீனாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சீனாவின் பெய்ஜிங் பல்கலைக்கழக விஞ்ஞான பீடாத்திற்கு இவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
மாத்தளை வைத்தியசாலை வளாகத்தில் பாரியளவில் மனித எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டிருந்தன.
இவை 1988-89 கிளர்ச்சியில் ஈடுபட்ட ஜே.வி.பி உறுப்பினர்களது சடலங்கள் என அந்தக் கட்சி குற்றம் சுமத்தி வருகின்றது.
உண்மையில் இந்த எச்சங்கள் எந்தக் காலத்திற்குரியவை என்று துல்லியமாக கண்டறியும் நோக்கில் மனித எச்சங்கள் சீனாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர், குறித்த மனித எச்சங்கள் 88-89ம் ஆண்டு காலப்பகுதிக்குரியவை என களனி பல்கலைக்கழகம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
- See more at: http://www.tamilwin.net/show-RUmryIRXMVhw2.html#sthash.cpLurZVK.dpuf

Geen opmerkingen:

Een reactie posten