தொலைக்காட்சி
தொலைக்காட்சி
dinsdag 31 januari 2012
maandag 30 januari 2012
zondag 29 januari 2012
zaterdag 28 januari 2012
கடாபியின் ஆதரவாளர்களை சித்ரவதை செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும்: கனடா [
லிபியாவில் கடாபியின் ஆதரவாளர்களை புதிய தலைவர்கள் கொடுமைப்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என கனடா கேட்டுக் கொண்டுள்ளது.
donderdag 26 januari 2012
அண்ணன் வழியில் தம்பிகளா??
சிவகீதா டக்ளஸுன் மனைவி: கருணாவுடன் கள்ளத்தொடர்பிலும் இருந்தார்: விக்கி லீக்ஸ் !athirvu!
50,000 கள்ள வோட்டுகள் குத்திய டக்ளஸ் பெரிசா இல்லை கருணா பெரிசா:விக்கி லீக்ஸ்
24 January, 2012 by admin
woensdag 25 januari 2012
போர்க்குற்றச் செயல்கள் தொடர்பில் நாடாளுமன்றில் சம்பந்தன் குரல்கொடுக்க அஞ்சினார்!– விக்கிலீக்ஸ்
[ புதன்கிழமை, 25 சனவரி 2012, 04:06.16 AM GMT ]
dinsdag 24 januari 2012
கிட்டு குறித்து அமெரிக்கா சேகரித்து இருந்த சுவாரஷியமான தகவல்கள்!
[ Monday, 23 January 2012, 08:30.12 PM. ] |
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வலுப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது: சுரேஷ் பிரேமச்சந்திரன்
[ திங்கட்கிழமை, 23 சனவரி 2012, 03:39.21 PM GMT ]
கிழக்கு முதல்வரை கூட்டமைப்பு சந்தித்தால் கிழக்கில் வீதி மறியல் போராட்டம்!- எல்லைகளற்ற மாணவர் ஒன்றியம்
[ செவ்வாய்க்கிழமை, 24 சனவரி 2012, 03:15.43 PM GMT ]
கொழும்பு மகசின் சிறைச்சாலையில் கலவரம்! காயமடைந்தோர் எண்ணிக்கை 28 ஆக அதிகரிப்பு! 2பேரின் நிலை கவலைக்கிடம்! (படங்கள் இணைப்பு)
[ செவ்வாய்க்கிழமை, 24 சனவரி 2012, 07:04.12 AM GMT ]
தமிழர் பிரச்சனையை தீர்ப்பதற்கு அக்கறையுடன் செயற்படுவேன்! சம்பந்தனிடம் கலாம் உறுதிமொழி
[ செவ்வாய்க்கிழமை, 24 சனவரி 2012, 05:15.39 AM GMT ]
சுயநிர்ணய உரிமைகளை பெற்றுக்கொள்ளுமாறு சம்பந்தனிடம் சிவில் சமூக உறுப்பினர்கள் கோரிக்கை
[ செவ்வாய்க்கிழமை, 24 சனவரி 2012, 02:53.26 AM GMT ]
தமிழர் தாயக வளங்கள் சிங்களவர்களால் பறிபோவது குறித்து ஜே.வி.பி மௌனம் காப்பது வேடிக்கை
[ செவ்வாய்க்கிழமை, 24 சனவரி 2012, 02:53.45 AM GMT ]
பிரபாகரனை விடவும் கருணா சிறந்த தளபதி! இந்திய இராணுவ புலனாய்வு அதிகாரி ஹரிகரன்
[ செவ்வாய்க்கிழமை, 24 சனவரி 2012, 05:25.31 AM GMT ]
maandag 23 januari 2012
தமிழ் மக்களே காட்டிக்கொடுப்போர் அன்றும் இன்றும் யார் என புரிகின்றதா??
டங்கோ 9 புலிகளின் புலனாய்வு முகாம்: சங்கீதன் குட்டுகள் அம்பலம் !
23 January, 2012 by admin
செனட்சபை அமைக்கும் அரசாங்கத்தின் யோசனை தொடர்பில் எதிர்க்கட்சிகள் அதிருப்தி!
[ திங்கட்கிழமை, 23 சனவரி 2012, 08:20.06 AM GMT ]
தமிழ் இன அழிப்பிற்கான நீதி கிடைப்பதற்கு சர்வதேச சுயாதீன விசாரணையே வழி வகுக்கும்: பிரித்தானிய பா.உ யோன் மேன்
[ திங்கட்கிழமை, 23 சனவரி 2012, 06:46.46 AM GMT ]
உணர்ச்சி வச அரசியல் நகர்வை தவிர்த்து இராஜதந்திர முறையில் செயற்படுவோம்!- ச. வி. கிருபாகரன்
[ ஞாயிற்றுக்கிழமை, 22 சனவரி 2012, 01:33.43 PM GMT ]
தமிழ் மக்களின் நிம்மதியான எதிர்கால வாழ்விற்காக திறந்த மனதுடன் பேசத் தயார்!- சி.சந்திரகாந்தன் சம்பந்தனுக்கு கடிதம்
[ திங்கட்கிழமை, 23 சனவரி 2012, 01:11.27 AM GMT ]
யாழ் குடாநாட்டில் இன்று மதியம் முதல் மாணவர்களை எச்சரிக்கும் சுவரொட்டிகள்
[ ஞாயிற்றுக்கிழமை, 22 சனவரி 2012, 07:23.06 PM GMT ]
zondag 22 januari 2012
கிருஸ்ணா - கூட்டமைப்பு சந்திப்பை தடுக்க மகிந்த செய்த சூழ்ச்சியே ‘மாட்டுப்பொங்கல்‘
கிருஷ்ணாவை மாடு என்றுதான் மாலை போட்டாங்களோ!! |
புலிகள் இயக்கத்துக்குள் அமெரிக்க ஜனாதிபதிகள்! - பிரபாகரனுக்கு சோதிடத்தில் இருந்த நம்பிக்கை! - அன்ரனுக்கு மாத்திரம் பிரபா வழங்கி இருந்த சலுகை!
[ Sunday, 22 January 2012, 07:57.39 AM. ] |
zaterdag 21 januari 2012
பிலிப்பைன்ஸ் நாட்டின் கிளர்ச்சியாளர்கள் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு: அதிரடி-athirvu!!
20 January, 2012 by admin
கந்தையா ராஜகோபால்: செய்தியை நாம் மறுக்கிறோம் குடும்பத்தார் தகவல் !athirvu!!
19 January, 2012 by admin
அமெரிக்கா மீது புலிகள் தாக்குதல் நடத்த இருந்தனர்: விக்கி லீக்ஸ் தகவல் !athirvu!!
17 January, 2012 by admin
vrijdag 20 januari 2012
ஒடுக்கு முறையின் உள்ளூர் முகங்கள் – தீபம் தொலைக்காட்சியில் விவாதமும் அவதூறுகளும்!!
விடுதலைப் போராட்டம் அடிப்படையில் மொழிரீதியாகவே ஆரம்பமானது,
woensdag 18 januari 2012
கிருஸ்ணரே! மகிந்தவை மனித உரிமைச் சிக்கலிருந்து காக்கப்போகிறீரா? அழிக்கப்படும் தமிழரைக் காக்கப் போகிறீரா? : பூநகரான் குகதாசன்
[ செவ்வாய்க்கிழமை, 17 சனவரி 2012, 05:13.57 PM GMT ]
கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தையும் சிங்கள மனப்போக்கும் - அபிஷேகா
புலிகளின் பொறுப்பற்ற செயலால் அன்று கிடைத்தது போயிற்று!!இந்தியா எதிரியாக்கப் பட்டு இருந்த ஆதரவும் அழிந்தது,தனிமைப் படுத்தப்பட்டு புலிகளின் பெயரால் தமிழர் அழிக்கப்பட்டா யிற்று,இப்போ இவர் அறிவுரை கேட்கும் நிலையா யிற்று!!யூதருக்கு இன்றும் அவர் செய்யும் அநியாயத்தில் கூட அமெரிக்கா உதவுகிறது.என்று அமெரிக்கா அவர்களுக்கு உதவுவதிலிருந்து வெளியே றுகிறதோ அன்று இஸ்ரேல் இல்லாமல் போகும்.ஆனால் நமக்கு புலிகளே எதிரிகளை அபிசேகாபோன்றோரின் அறிவுரைகளால் உருவாக்கிவிட்டு இன்று அந்நிய நாடுகளில் அங்கீகாரம் பெற்ற அகதிகளாகிவிட்டனர்!!அவர்கள் செய்யும் அதிகார துஷ்பிரயோகங்களால் அங்கிருக்கும் அப்பாவித் தமிழருக்கு ஆப்பு வெகு விரைவில் வரப்போகிறது.பிறகென்ன சிங்களம் தனிநாட்டில் வாழும்,தமிழோ நாடில்லாமல் அலையும்!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அறிக்கைக்கு இராஜதந்திரிகள் கடும் எதிர்ப்பு: ஆங்கில நாளிதழ் (அறிக்கை இணைப்பு)
[ செவ்வாய்க்கிழமை, 17 சனவரி 2012, 01:44.25 AM GMT ] |
dinsdag 17 januari 2012
பிரபா, அன்ரன் உறவில் விரிசல் என்று அமெரிக்காவுக்கு சொன்ன சுரேஸ்! - ராஜிவ் காந்தியிடம் இலஞ்சம் வாங்கிய பிரபா!
[ Tuesday, 17 January 2012, 07:03.14 AM. ] |
maandag 16 januari 2012
“கிட்டு ஒரு தனிமனித சரித்திரம்.” தம்பியாக, தளபதியாக அவனை ஆழமாக நேசித்தேன்!- தேசியத்தலைவர்
[ திங்கட்கிழமை, 16 சனவரி 2012, 12:13.01 AM GMT ]
vrijdag 13 januari 2012
தங்கள் லாபத்துக்காக முன்னாள் போராளிகளை அதிர்வு காட்டிக்கொடுக்கிறதா??
அரச அதிபர் இமெல்டா சுகுமார் விடும் உல்டா ! ஆயுதங்களை தன் வாகனத்தில் கடத்தினார்
donderdag 12 januari 2012
இலங்கையின் போர்க்குற்றம்! வெளிநாடுகளின் தலையீடின்றி விசாரணைகள் நடத்த வேண்டும்!- ஸ்லோவேனிய நீதிபதி
[ வியாழக்கிழமை, 12 சனவரி 2012, 02:24.19 AM GMT ]
கெஹலிய ரம்புக்வெல மகளுடன் தவறாக நடக்க முயன்ற சவீந்திர சில்வா!!
[ வியாழக்கிழமை, 12 சனவரி 2012, 09:42.33 AM GMT ]
நியுயோர்க்கில் உள்ள ஐ.நாவுக்கான இலங்கை நிரந்தர வதிவிடப் பிரதிநிதியின் செயலகத்தில் பணியாற்றும், அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவின் மகள் சந்துலவிடம், ஐ.நாவுக்கான இலங்கையின் பிரதி வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா தவறாக நடந்து கொள்ள முயன்றதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Abonneren op:
Posts (Atom)