தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 27 maart 2012

இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த சர்வதேசம் தடையாக அமையக் கூடாது: ரஸ்யா!


இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சிகளுக்கு சர்வதேசம் தடையாக அமையக் கூடாது என ரஸ்யா கோரியுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது ரஸ்யா, இலங்கைக்கு பூரண ஆதரவளித்தது என அந்நாட்டு தூதுவர் விளாடிமிர் மிகாயாலொச் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த கால அவகாசம் வழங்கப்பட வேண்டும். இலங்கையின் கோரிக்கையை நட்பு ரீதியில் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
மனித உரிமை மற்றும் விசாரணை நடத்தும் உரிமை இலங்கைக்கே காணப்படுகின்றது. விசாரணைகளில் இராணுவத்தினர் தலையீடு அவசியமற்றது.
மனித உரிமை மீறல் விவகாரம் அரசியல் மயப்படுத்தக்கூடாது என ரஸ்ய தூதுவர் விளாடிமிர் மிகாயாலொச் தெரிவித்துள்ளார்.

ஆடு நனையுதுன்னு ஓநாய் அழுதாம்,சொந்த மக்களை கொன்று குவிக்கும் நாடான இன்றைய ரஷ்யா இலங்கைக்கு அந்த விடயத்தில் ஆதரவு கொடுப்பதில் என்ன அதிசயம்,லெனின்,கால்மார்க்ஸ் போன்றோர் உங்களை பார்த்து ரத்தக் கண்ணீர் வடிக்கின்றனர் அவ்வளவுதான்!

Geen opmerkingen:

Een reactie posten