நாய் வேடமில்லால் இப்படித்தான் குரைத்துத்தான் ஆகவேண்டும்!
நேற்றைய தினம்(24) கருணா, மற்றும் ஏனைய அமைச்சர்கள் சிலர் சேர்ந்து அமெரிக்காவுக்கு எதிராக போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். இதில் கலந்துகொண்ட சில அமைச்சர்கள் சாதாரண உடை அனிந்திருந்தனர். ஆனால் கருணாவோ கோட் சூட் போட்டு வந்து கொழுத்தும் வெய்யிலில் வெந்து போனாராம். இருப்பினும் அமெரிக்காவுக்கு எதிராக கோஷமிட்டுள்ளார். போதக்குறைக்கு பதாதைகளையும் தாங்கி நின்று தனது எதிர்ப்பைக் காட்டியுள்ளார். (புகைப்படம் இணைப்பு)
Geen opmerkingen:
Een reactie posten