தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 25 maart 2012

மெரீனாவில் சனல் 4 க்கு நன்றி தெரிவித்த தமிழக மக்கள் !


இலங்கையில் நடந்த போர்குற்றம் மற்றும் இனப்படுகொலையை வெளி உலகிற்கு கொண்டு வந்து, உலக நாடுகளை சிந்திக்க வைத்த சேனல் 4 நிறுவனத்திற்கு நன்றி தெரிவுக்கும் விதமாக தமிழர்கள் பலரும் சென்னை மெரீனா கடற்கரையில் கூடி �eநன்றி சேனல் 4�� என்று பதாதை ஏந்தி சனல் 4 நிறுவனதிற்கு நன்றி முழக்கம் இட்டனர். இந்த புகைப்படங்கள் அனைத்தும் , மற்றும் இதை குறித்த காணொளி பதிவும் சேனல் 4 இலண்டன் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க உள்ளனர் இந்த குழுவினர் மேலும் தெரிவித்துள்ளனர். 




Geen opmerkingen:

Een reactie posten