தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 26 maart 2012

அவுஸ்திரேலியா பாராளுமன்றத்தில் வாசிக்கப்பட்ட நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மனு!!


ஐநா மனித உரிமைகள் சபையில்  இலங்கை அரசாங்கத்துக்கெதிராக அமெரிக்காவால் கொண்டுவரப்பட் தீர்மானத்தை ஆதரிக்கக்கோரி அவுஸ்திரேலியா நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தால் அனுப்பப்பட்ட மனு கடந்த 21ந்திகதி அவுஸ்திரேலியாப் பாராளுமன்றத்தில் வாசிக்கப்பட்டது.
2550 பொது மக்களின் கையொப்பங்களுடன் அனுப்பப்பட்ட மனு அவுஸ்திரேலியாப் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் மேர்பியால் பாராளுமன்றத்தில் வாசிக்கப்பட்டது.
மிகக் குறுகிய காலத்தில் அதாவது 12நாட்களில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முழுமுயற்சியில் ஏனைய தமிழ் அமைப்புக்களின் ஆதரவுடன் 2550 பொது மக்களின் கையொப்பங்களைப் பெற்று கடந்த 15ந்திகதி கன்பராவில் உள்ள அவுஸ்திரேலியப் பாராளுமன்ற குழுவிடம் நியுசவுத்வேல்ஸ் மாநில நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகளான தர்சன் குணசிங்கம் மற்றும் யோகராசா தர்மலிங்கம் ஆகியோரால் கையளிக்கப்பட்டது.
தொடர்ந்து மறுநாளாகிய மார்ச் 16ந்திகதி மனுவின் பிரதியொன்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகளான தர்சன் குணசிங்கம் மற்றும் சிறிசுதர்சன் ஆகியோரால் நியுசவுத்யுவேல்ஸ் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் மேர்பியிடம் கையளிக்கப்பட்டது.
ஜோன் மேர்பியால் வாசிக்கப்பட்ட மனுவின் ஆங்கில வடிவம் வருமாறு:
Mr MURPHY (Reid) : I rise to table a petition on the plight of Tamils in Sri Lanka.
The petition read as follows—
To the Honourable The Speaker and Members of the House of Representatives
This petition of concerned citizens of Australia draws the attention of the house to the plight of Tamils in Sri Lanka.
Since independence the minority rights enshrined in the constitution has been systematically eroded. State sponsored colonisation, periodical pogroms and policies of discrimination resulted in Tamils demanding federal system of government through civil disobedience campaigns. They were met with force. Unable to tolerate this tyranny Tamil Youth took up arms. The Government unleashed a violent response and indiscriminately killed Tamil Civilians. Report of the UN Secretary-General's (UNSG) Panel of Experts revealed credible allegations of war crimes and crimes against humanity which have been committed. The government's LLRC report was rejected by many in the International Community. The ongoing exodus of Tamil asylum seekers demands an examination of the root causes of this conflict. As a country that upholds the rule of law and principles of human rights and as the chair of the Commonwealth organisation, Australia could play a significant role in finding a solution to this conflict.
We therefore ask the House to do all in its power to recommend to the Australian government to:
(a) Demand the UNSG to implement the main recommendations of the panel he established —to establish an independent, international Mechanism to monitor SL's domestic accountability process and to conduct investigations independently into the alleged violations and
(b) Support publicly the US led initiative at the current 19th session of the UNHRC.
from 2,550 citizens
Petition received.
Mr MURPHY: I could not agree more with this petition. The world is crying out for justice for the Tamil people.

Geen opmerkingen:

Een reactie posten