இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் நாகரீக சமூகத்திற்கு எதிரானது: பெல்ஜியம்
தமிழர்களுக்கு எதிரான போர்க்குற்றங்கள் குறித்து இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்துள்ள தீர்மானத்தின் மீது ஐநா மனித உரிமை கவுன்சிலில் இன்று (22.03.2012) பொது விவாதம் தொடங்கியது.
அமெரிக்க தீர்மானத்தில் எந்த ஒரு நாடும் திருத்தம் கோரவில்லை. தீர்மானத்தை செப்டம்பர் மாதம் ஒத்திவைக்க கியூபா கோரிக்கை விடுத்துள்ளது. இந்த தீர்மானத்திற்கு உடன்படுவதாக ஐரோப்பிய நாடுகள் அறிவித்துள்ளன.
இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் நாகரீக சமூகத்திற்கு எதிரானது. ஜெனீவாவில் வசிக்கும் தமிழர்கள் கூட மிரட்டப்பட்டிருக்கிறார்கள் என்று பெல்ஜியம் கூறியுள்ளது.
http://www.eeladhesam.com/index.php?option=com_content&view=article&id=12945%3A2012-03-22-12-53-04&catid=1%3Aaktuelle-nachrichten&Itemid=50

Geen opmerkingen:
Een reactie posten