இந்தியாவில் ராணுவத்துக்கும் அரசியல் படிப்பிக்கிறார்களோ!?முட்டாள்த்தனமாக கருத்து சொல்வதற்கு இவரை விட்டால் ஆளே இல்லை போலும்,இவர் தலைமையால்த்தான் புலிகளிடம் இவர்களால் வெல்ல முடியல!ஏனெனில் இவருக்கு அரசியல் போல ராணுவ உபாயமும் தெரியவில்லை!!
ஜெனீவாவில் இலங்கை்கு எதிரான முன்வைக்கப்ட்டு நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களித்தமை காரணமாக தமது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எழுந்துள்ளதாக இந்தியாவின் முன்னாள் இராணுவ உயரதிகாரி ஒருவர் கருத்து வெளியிட:டுள்ளார். இதன் காரணமாக இந்தியாவின் பாதுகாப்பு முறைமைகளில் நெருக்கடி நிலைமையை தோற்றுவிக்கும் எனவும் லெப்டினன் ஜெனரல் கல்கட் சுட்டிக்காட்டியுள்ளார்.
1987 ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இந்திய � இலங்கை ஒப்பந்ததிற்கு அமைய இந்திய � இலங்கை அமைதிப்படையின் முன்னாள் பிரதம ராணுவ அதிகாரியான ஏ.எஸ்.கல்கட் இவ்வாறு தெரிவித்துள்ளார். சீனா, பிராந்தியத்தில் முன்னிலைக்கு வருவதை தடுப்பதற்கு இலங்கையுடன் இணைந்து இந்தியா செயற்படவேண்டும். இந்தியாவின் சகலவித பாதுகாப்பு துறை சார் விடயங்களில் கடற்பிராந்திய பாதுகாப்பு தொடர்பில் இலங்கை தீர்க்கமான முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ளது. எனவும் கூறியுள்ளார்.

Geen opmerkingen:
Een reactie posten