ஐ.நா மனித உரிமைச் சபையில் தமிழர்களுக்கான நீதியைக் கோரும் இராஜதந்திரச் செயற்பாடுகளில் ஈடுபட்டிருக்கும் சர்வதேச சட்டவாளரும் மதியுரைஞர் குழுப்பிரதிநிதியுமான கருத்துக் கரன் பார்கர் அம்மையார் அவர்கள் கருத்து
பிரித்தானியாவின் முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஆகிய Joan Ryan அவர்கள் கருத்து தெரிவிக்கையில்..
தமிழக ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்த நா.த.அரசாங்கத்தின் பிரதிநிதி சுகிந்தன் முருகையா அவர்கள், சுதந்திரமான அனைத்துலக விசாரணையினையே தொடர்சியாக நாங்கள் வலியுறுத்தி வரும் நிலையில், அமெரிக்கா முன்வைத்துள்ள பிரேரணையில், சுதந்திரமான அனைத்துலக விசாரணையினை உள்ளடக்குவதற்கு இந்தியா பாடுபடவேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten