தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 24 maart 2012

இலங்கைக்கு எதிராக வாக்களித்தமையால் இந்தியாவிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்!- ஏ.எஸ்.கல்கத்!

இந்த பண்ணியின் முட்டள்த்தனமான யோசனையை பார்க்கையில் இவனையெல்லாம் எப்படி பாதுகாப்புத்துறைக்கு நியமித்தார்கள் என்று தோன்றுகிறது,முதலில் இப்படியான கோழைகளை இந்திய பாதுகாப்புத்துறையில் இருந்து ஓரம் கட்டவேணும்,இந்திரா காந்தி அம்மையார் போல நிறுத்துகிறாயா அல்லது வந்து நிறுத்தட்ட்டுமா என்று அநியாயத்தைக் கண்டால் வீரமாக கெடு கொடுக்கும் பெண்கள் ,ஆண்களே இந்தியாவுக்கு இப்போது தேவை,இலங்கைக்கு கை கட்டி சேவகம் செய்தால் உங்களை மதிக்குமாடா புண்ணாக்கு,இதுவரை நக்கித்தான் பார்த்தீர்களே,அவங்கள் சீனாவையும் பாகிஸ்தானையும் காட்டி உங்களை பயப்படுத்த நீங்கள் நடுங்கி ஒடுங்கி ஓடியது தெரியாதா?உங்களுக்கெல்லாம் எதற்கு ஆண் என்ற பெயர்.பெடிகலடா நீங்கள்,அதுதான் இவ்வளவு அவமானம் இந்தியாவுக்கு.இந்திரா மட்டும் இருந்திருந்தான் உங்களை நாட்ட்டை விட்டே களைத்திருப்பார்.நீங்கள் எல்லாம் வெட்கமின்றி பேட்டி வேறு கொடுக்கிறீர்கள்,அதுவும் குனிந்து கொடுக்கச்சொல்லி!!உண்ட மனைவியின் பாவாடையை எடுத்து கட்டுடா பேடிப்பயலே!!வீரர்கள்,வீரக்கதைகள் இருந்த இந்திய மண்ணிலே சாமிக்கே ஆயுதம் கொடுத்த மண்ணில் உன்னையெல்லாம் எப்படி மன்னிக்கிறார்களோ??!! 

இலங்கைக்கு எதிராக வாக்களித்தமையால் இந்தியாவிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்!- ஏ.எஸ்.கல்கத்
[ சனிக்கிழமை, 24 மார்ச் 2012, 01:49.17 PM GMT ] [ உதயன் ]
இலங்கைக்கு எதிராக வாக்களித்தமையினால் இந்தியாவுக்கு பாதுகாப்பு ரீதியான அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் பாதுகாப்புத்துறை பிரதானியொருவர் தெரிவித்துள்ளார்.
ஐ.நாடு மனிதவுரிமை கூட்டத் தொடரில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பின் போது, இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களித்தமையினால் இந்தியாவின் பாதுகாப்பு சார்ந்த ரீதியில் அச்சறுத்தல் எற்பட்டடுள்ளது.
1987 ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இந்திய - இலங்கை ஒப்பந்ததிற்கு அமைய இலங்கைக்கு வந்த இந்தியாவின் சமாதான படையின் பிரதானியான லெப்டினன்ட் ஜெனரல் ஏ.எஸ்.கல்கத் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
இவ்வாறான அச்சுறுத்தல்களை கட்டுப்படுத்துவதற்கு இந்தியா முயற்சி செய்ய வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதுள்ள சூழ்நிலையில், சீனாவின் தலையீடுகளை உயரவிடாது தடுப்பதற்கு இலங்கையுடன் இணைந்து செயற்படவேண்டும் எனவும் இந்தியாவிற்கு அவர் கோரிக்கையினையும் விடுத்துள்ளார்.
இவ்வாறான செயற்பாடுகள் இந்தியாவின் பாதுகாப்பு ரீதியிலான செயற்பாடுகளில் நெருக்கடி நிலைமையை தோற்றுவிக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியாவின் சகலவித பாதுகாப்புத்துறைசார் விடயங்களிலும், கடற்பிராந்திய பாதுகாப்பு தொடர்பிலும் இலங்கை முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் இருப்பதாகவும் அவர் மேலும் தெவித்துள்ளார்.
http://news.lankasri.com/show-RUmqyDRYPdhv1.html 

Geen opmerkingen:

Een reactie posten