தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 9 april 2012

புலிகளோடு தொடர்பை பேணிவந்த பசில் ராஜபக்ஷ: விக்கி லீக்ஸ் !



இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்ற கால கட்டங்களில், விடுதலைப் புலிகளோடு நெருங்கிய உறவை பசில் கொண்டிருந்ததாக விக்கி லீக்ஸ் தெரிவித்துள்ளது. பசில் ராஜபக்ஷ விடுதலைப் புலிகளுக்கு பெருந்தொகையான பணத்தை வழங்கியுள்ளார் என்று, ரணில் விக்கிரமசிங்க அறிவித்ததைத் தொடர்ந்து அவரைக் கைதுசெய்யவேண்டும் என பசில் ராஜபக்ஷ தமது சகோதரருக்குத் தெரிவித்ததாகவும் அதில் மேலும் கூறப்பட்டுள்ளது. 2005ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தமிழர்கள் வாக்களிக்காமல் ஒதுங்கியிருக்க மகிந்த தரப்பு விரும்பியதாகவும், இதனால் அவர்கள் பசில் ஊடாக விடுதலைப் புலிகளைத் தொடர்புகொண்டு தமது விருப்பத்தைத் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

அக்காலகட்டத்தில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக இருந்த திரு.ரொபேட் ஓ பிளேக் அவர்கள் இச் செய்திகளை தமது அமெரிக்க தலைமைக்கு அனுப்பியுள்ளார். பாதுகாப்பாக அனுப்பப்பட்ட இச் செய்திகளையே விக்கி லீக்ஸ் கசியவிட்டுள்ளது. இச் செய்திகளை அதிர்வு இணையம் விக்கி லீக்ஸிடம் இருந்து பெற்று வெளியிடுகிறது. விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர் என்று கூறப்படும் எமில் காந்தன் என்பவரிடம் பசில் தரப்பினர் சுமார் 150 கோடி ரூபாப் பணத்தைக் கொடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. இப் பணமானது, நேரடியாகவே இலங்கை அரசிடம் இருந்து எமில் காந்தனுக்குச் சென்றுள்ளது என்றும் கூறப்படுகிறது.

எது எவ்வாறு இருப்பினும், இலங்கை ஜனாதிபதி தேர்தல் நடைபெறவிருந்த காலகட்டங்களில், மகிந்த தரப்பில் பல்வேறு அதிகாரிகள் புலிகளோடு தொடட்புகளை ஏற்படுத்தியதாகவும், இருப்பினும் அவர்களோடு புலிகள் ஒத்துழைக்க மறுத்துவிட்டதாகவும் மேலும் அறியப்படுகிறது. பசில் ராஜபக்ஷ மட்டுமே பின்னர் தொடர்பில் இருந்ததாக பிளேக் தெரிவித்துள்ளார்.

VZCZCXRO5025
OO RUEHBI RUEHLMC
DE RUEHLM #0844/01 1651036
ZNY SSSSS ZZH
O 141036Z JUN 07
FM AMEMBASSY COLOMBO
TO RUEHC/SECSTATE WASHDC IMMEDIATE 6253
INFO RUEHRL/AMEMBASSY BERLIN PRIORITY 0458
RUEHKA/AMEMBASSY DHAKA PRIORITY 0195
RUEHIL/AMEMBASSY ISLAMABAD PRIORITY 7176
RUEHKT/AMEMBASSY KATHMANDU PRIORITY 5283
RUEHLO/AMEMBASSY LONDON PRIORITY 3831
RUEHNE/AMEMBASSY NEW DELHI PRIORITY 1081
RUEHNY/AMEMBASSY OSLO PRIORITY 3902
RUEHKO/AMEMBASSY TOKYO PRIORITY 2988
RUEHCG/AMCONSUL CHENNAI PRIORITY 7762
RUEHBI/AMCONSUL MUMBAI PRIORITY 5422
RUEHON/AMCONSUL TORONTO PRIORITY 0247
RUEHGV/USMISSION GENEVA PRIORITY 2119
RHHMUNA/HQ USPACOM HONOLULU HI PRIORITY
RHEFDIA/DIA WASHINGTON DC PRIORITY
RHEHAAA/NATIONAL SECURITY COUNCIL WASHINGTON DC PRIORITY
RUEHBS/USEU BRUSSELS PRIORITY
RUEHLMC/MILLENNIUM CHALLENGE CORPORATION PRIORITYS E C R E T SECTION 01 OF 03 COLOMBO 000844

SIPDIS

SIPDIS

DEPARTMENT FOR SCA/INS
MCC FOR D NASSIRY AND E BURKE

E.O. 12958: DECL: 06/14/2017
TAGS: PGOV PREL PTER PHUM MOPS CE
SUBJECT: SRI LANKA: OPPOSITION LEADER CALLS FOR ARREST OF
PRESIDENT'S BROTHER, CHIEF OF STAFF, AND TREASURY SECRETARY

REF: A. COLOMBO 788
�B. 2006 COLOMBO 1622
�C. COLOMBO 824


Geen opmerkingen:

Een reactie posten