தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 17 april 2012

நெதர்லாந்தில் தமிழீழத் தேசியச் சின்னங்களை கொண்ட தபால் முத்திரைகள் வெளியீடு!


நெதர்லாந்தில் தமிழீழத் தேசியச் சின்னங்களை கொண்ட தபால் முத்திரைகள் வெளியீடு! 


நெதர்லாந்தில் நியூவகயன் நகரில் நடை பெற்ற பெண்கள் தினத்தன்று, newgein கட்சி தலைவரும் மற்றும் பெண்கள் அமைப்பு பொறுப்பாளரும், தமிழீழ தேசியச் சின்னங்களை கொண்ட தபால் முத்திரைகளை வெளியிட்டு வைத்தார்கள். 

இந்த முத்திரை வெளியீட்டினை தமிழர் நடுவம் நெதர்லாந்து கிளை ஏற்பாடு செய்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. அதனைத்தொடர்ந்து எமது கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றன. இந்நிகழ்வில் பல நாட்டு பெண்களும் கலந்து கொண்டனர்.

Geen opmerkingen:

Een reactie posten