[ கொழும்பு நிருபர் ]
விசேட பொலிஸ் குழுவொன்று திமுதுவிடம் விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
விசாரணைகளுக்கு பதிலளிக்கும் மன நிலையில் தாம் இல்லை என திமுது ஆட்டிகல பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இதன்படி எதிர்வரும் நாட்களில் திமுதுவிடம் பொலிஸார் விசாரணை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Geen opmerkingen:
Een reactie posten