[ வெள்ளிக்கிழமை, 26 ஓகஸ்ட் 2011, 04:13.09 AM GMT ]
இந்தியாவுக்காகவே தமிழீழ விடுதலைப்புலிகளுடன் போர் நடத்தப்பட்டதாக இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்திருக்கிறார். எனினும் இலங்கை அதிபரின் இந்தக் கருத்து தொடர்பில் இந்தியா எவ்வித கருத்துக்களையும் தெரிவிக்காமை குறித்து ராஜா கேள்வி எழுப்பினார்.
இலங்கையில் தமிழர்கள் முறையற்ற விதத்தில் நடத்தப்படுகிறார்கள் என்று இந்திய எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளது.
ராஜ்சபாவில் நேற்று இலங்கை தொடர்பான பிரச்சினை கலந்துரையாடலுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது உரையாற்றிய ஜனதா தள் தலைவர் சாரட் யாதவ் இந்தக்குற்றச்சாட்டை சுமத்தினார்.
தமிழர்கள் படும் கஸ்டங்கள் முடிவுக்கு வரவேண்டும் இந்தியா நீண்ட காலத்துக்கு இலங்கையில் தமிழர்கள் புறக்கணிப்படுவதை பார்த்துக் கொண்டிருக்ககூடாது என்றும் யாதவ் கோரினார்.
பகுஜன தள் கட்சியின் உறுப்பினர், பிரசன்ன குமார் பட்டாசானி உரையாற்றுகையில், தமிழீழ விடுதலைப்புலிகளுடனான யுத்தத்தின் பின்னர் இலங்கையில் தமிழர்கள் இராணுவத்தினரால் துன்புறுத்தப்படுவதாக குற்றம் சுமத்தினார்.
இந்தியா, இலங்கை மீது பொருளதார தடையை கொண்டு வரவேண்டும் என்று அண்ணா திமுக உறுப்பினர் தம்பித்துரை கேட்டுக்கொண்டார்.
கம்யூனிஸ்ட் கட்சியின் ராஜ்சபா தலைவர் டி. ராஜா, இந்திய அரசாங்கம் இலங்கை தமிழர்களை ஏமாற்றி விட்டதாக சுட்டிக்காட்டியதுடன், 2009 ஆம் ஆண்டு இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டமையை போன்று வேறு எந்த நாட்டிலும் படுகொலைகள் இடம்பெறவில்லை என்றும் குறிப்பிட்டார்.
இந்தியாவுக்காகவே தமிழீழ விடுதலைப்புலிகளுடன் போர் நடத்தப்பட்டதாக இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்திருக்கிறார். எனினும் இது தொடர்பில் இந்தியா எவ்வித கருத்துக்களையும் தெரிவிக்காமை குறித்து ராஜா கேள்வி எழுப்பினார்.

Geen opmerkingen:
Een reactie posten