தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 30 augustus 2011

புலிகள் பேரழிவுமிக்க இரசாயன ஆயுதங்களைத் தயாரிக்க உதவியவர் கைது!!

30 August, 2011


இதே சமயம் இந்தியாவில் இருந்து கனீ பீரிஸ் விமானம் மூலமாக பிறிதொரு நாட்டிற்குச் செல்ல முற்படும்வேளை அவரை இன்ரர்போல் பொலிசார் கைதுசெய்துள்ளனர். இருப்பினும் அவரை உடனடியாக இலங்கைக்கு அனுப்பாமல் இந்திய மத்திய அரசின் புலனாய்வுப் பிரிவினர் இவரிடம் விசாரணைகளை நடத்திவருகின்றனர். தற்போது இந்நபரை இலங்கைக்கு கொண்டுவருவது குறித்து இன்டர்போல் அதிகாரிகளுடன் தாம் கலந்துரையாடி வருவதாக இலங்கை குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

Geen opmerkingen:

Een reactie posten