சிங்கள இனவெறி அரசின் முள்ளிவாய்க்கால் மரண பொறியில் தனது அனைத்து உறவுகளையும் இழந்து தனது மகனோடு தப்பி தமிழகத்தில் அகதியாகி வாழும் ஒரு தமிழப் பெண்ணின் உள்ளக் குமுறலை கண்டு கண்ணீர் சிந்தி அழுதாலும்
இக் காணொளியில் பேசும் சகோதரியின் தன்னம்பிக்கையும் , தன்மானத்தையும் துணிவையும் புலத்தில் வாழும் நாம் முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு எத்தனை தடைகள் எத்தனை இழப்புக்கள் எமக்கு நேர்ந்தாலும் ,எம் தாயக மக்களுக்கு கரம் கொடுத்து எம் பாதையை பலம் ஆக்குவோம்.
|
Geen opmerkingen:
Een reactie posten