கோழைத்தனமானதும் வெட்கக் கேடானதுமான போரை தமது இனத்துக்கெதிராக அமெரிக்க ஏகாதிபத்தியத்துடனும் அதன் அடிவருடிகளுடனும் இணைந்து செய்பவர்களை புரட்சிப்படை என்று கூறும் வெட்கங் கெட்டவர்களே
ஆண்மையிருந்தால் தாக்கியவனை சமவலு ஆயுதங்களை கொண்டு தாக்கி வெல்லணும்,இப்படி கேவலமான காரியத்தை செய்வது பேடித்தனம்.அப்கானிஸ்தான்,இராக்கில் இப்படியான போரினால் இன்றும் இறந்துகொண்டிருப்பது அப்பாவிகளே,அதற்கு அமெரிக்காவும் நேசநாடுக்களுமே முழுக்காரணம்,அவர்கள் வாழ உங்களை அழிப்பதுடன் உங்களைக்கொண்டே உங்களை அழிப்பது புரியாத முட்டாள்களுக்கு புரட்சிப்படை என்று வேறு பெயராம்.நீங்கள் வாழ்ந்து என்னதான் கிழிப்பீர்களோ!!நாட்டைப்பிடித்தவுடன் விசாரணை தண்டனை என்று சொல்லி மேலும் அப்பாவிகளை கொள்வீர்கள்.அதற்கு இதுவரை இடம்பெற்றதே மேல்தானே.தெரியாத பிசாசைவிட தெரிந்த பேயே மேலல்லவா!!
லிபிய அதிபர் கடாபி தலைமறைவு: புரட்சிப்படைகள் முன்னேற்றம்
Geen opmerkingen:
Een reactie posten