[ வியாழக்கிழமை, 25 ஓகஸ்ட் 2011, 09:26.16 PM GMT ]
தென்னிலங்கையில் ஜனாதிபதி சுதந்திரமாக நடமாடுவதாக செய்திகள் புகைப்படங்கள் வெளியாகின்றன. ஆனால் வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் சுதந்திரத்தையும் நிம்மதியையும் இழந்து நிற்கின்றனர். வீடுகளை விட்டு வெளியில் வர முடியாதவர்களாக இருக்கின்றனர். என்று யாழ். மாவட்ட எம்.பி. எஸ். சிறிதரன் சபையில் குற்றஞ்சாட்டினார்.
Geen opmerkingen:
Een reactie posten