நல்லூரில் சங்கிலி மன்னனுக்கு சொந்தச் செலவில் புதுச் சிலை அமைத்துக் கொடுத்து உள்ளார் கைலாசநாதர் பிள்ளையார் ஆலய குரு கே. குருசாமி சர்மா.
இதற்கான உதவி, ஒத்தாசைகளை யாழ். மாநகர முதல்வர் என்கிற வகையில் யோகேஸ்வரி பற்குணநாதன் செய்து கொடுத்தார்.
முதல்வர் திலகம் .... யோகேஸ்வரி அம்மையாருக்கு பராக்.... பராக்.
|
Geen opmerkingen:
Een reactie posten