தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 6 februari 2012

உலகின் பல நாடுகள் இலங்கை இராணுவத்தை பின்பற்றுகின்றன – லலித் வீரதுங்க-மிக மிக உண்மை!


மிக மிக உண்மை,லிபியா போராளிகளும் பின்பற்றி னரே !! ஈராக்கில்,ஆப்கானில் அனைத்துலக ராணுவமும் அதைத்தான் செய்தன!
[ திங்கட்கிழமை, 06 பெப்ரவரி 2012, 03:04.31 AM GMT ]
உலகின் பல நாடுகள் இலங்கை இராணுவத்தை பின்பற்றி வருவதாக ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.
படையினரிடம் உள்ள தலைமைத்துவ பண்புகள் சிவில் சமூகத்தையம் சென்றடைய வேண்டும். இதன் மூலம் சமூகத்தை சக்தி மிக்கதாக மாற்ற முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை இராணுவத்தை அனைத்து விடயங்களிலும் பூரணத்துவமானதாக மாற்றுவதே எமது இலக்கு , உலகின் பல நாடுகள் இராணுவத்தினரின் அனுபவங்களை பெற்றுக்கொள்ள ஆர்வம் காட்டுகின்றனர்.
எனவே, நாட்டின் பொது மக்களும் இது தொடர்பான அனுபவங்களை வழங்கி மக்களை வலுப்படுத்த வேண்டும் என்று லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten