31 வயதுடைய கோகுலவதனி மயூரன் என்ற பெண் கொலின் ஹில் பகுதியில் வைத்து காணாமல் போயிருந்ததையடுத்து. இரண்டு நாட்களின் பின்னர் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டு குற்றச்சாட்டுக்கள் எதுவும் சுமத்தப்படாத நிலையில் விடுதலை செய்யப்பட்டார்.
இந்த நிலையில் கோகுலவதனி மயூரன் நேற்று மாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் பாதுகாப்பாகவும் நலமாகவும் இருப்பதாக பிரித்தானிய பொலிஸார் அறிவித்துள்ளனர்.
காணாமல் போன பெண்ணை கண்டுபிடிக்க பொது மக்கள் வழங்கிய ஒத்துழைப்புக்கு பிரித்தானிய பொலிஸார் நன்றி தெரிவித்துள்ளனர்
Geen opmerkingen:
Een reactie posten