[ Monday, 06 February 2012, 09:10.57 PM. ]
அநுராதபுர மாவட்டத்தின் தந்திரிமலையிலுள்ள ஓயமடுவ பிரதேசத்தில் நடைபெற்றுவரும் 'தேசத்திற்கு மகுடம்" கண்காட்சியில் முன்னாள் போராளிகளால் நிர்மாணிக்கப்பட்ட கண்காட்சிக் கூடத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சிறைச்சாலைகள் புனருத்தாபன மற்றும் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜேந்திர ஆகியோர் ஆரம்பித்து வைத்தனர்.
|
Geen opmerkingen:
Een reactie posten