தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 7 februari 2012

சாய்பாபாவின் தீவிர பக்தனான கோத்தபாய!


இந்தியா சென்றுள்ள பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோத்தபய ராஜபக்க்ஷ, மகாராஷ்டிர மாநிலம் சீரடியில் இன்று சீரடி சாய்பாபாவை தரிசனம் செய்ததாக செய்திகள் தெரிவிக்கப்படுகின்றது
அவருடன் அவரது மனைவி, மகன் ஆகியோரும் சாய்பாபாவை தரிசனம் செய்ததாக அந்த செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

"நான் சாய்பாபாவின் தீவிர பக்தன். இலங்கையில் சீரடி சாய்பாபாவுக்கு நிறைய பக்தர்கள் உள்ளனர்." என்று இந்திய ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten