தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 30 augustus 2011

srilankan killing field

ஜனாதிபதி நிராகரித்த பிறகு??!!

தியாகச்சுடர் செங்கொடிக்கு இன்று பிரான்ஸ் - பிரித்தானியா - கனடா ஆகிய நாடுகளில் கவனயீர்ப்பு அஞ்சலி நிகழ்வு

[ செவ்வாய்க்கிழமை, 30 ஓகஸ்ட் 2011, 11:02.06 AM GMT ]

மர்ம மனிதர்களை இராணுவத்தினரே காப்பாற்றி வெளியேற வைத்தனர்!-ஆனைக்கோட்டை பிரதேச மக்கள்

[ செவ்வாய்க்கிழமை, 30 ஓகஸ்ட் 2011, 01:14.09 PM GMT ]

போராளிகளுக்கு விமானம் வந்தது எப்படி ? ரிப்போர்ட்

30 August, 2011

புலிகள் பேரழிவுமிக்க இரசாயன ஆயுதங்களைத் தயாரிக்க உதவியவர் கைது!!

30 August, 2011

சங்கரி,சுமந்திரன் கைகலப்பை இடைமறித்த பரந்தன் ராஜன்

தனது மெய்ப் பாதுகாவற் படைப் பெண்களை துஷ்பிரயோகம் செய்த கடாபி

<>

ராஜீவ் கொலையாளிகளின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி மேலும் ஒருவர் தீக்குளிப்பு

[ செவ்வாய்க்கிழமை, 30 ஓகஸ்ட் 2011, 05:13.11 AM GMT ]

அரசியல் கைதிகளின் வழக்குகள் சாதாரண சட்டங்களின் கீழ் விசாரிக்கப்படும்!- அமைச்சர் வாசுதேவ!

[ செவ்வாய்க்கிழமை, 30 ஓகஸ்ட் 2011, 06:30.28 AM GMT ]

கச்சதீவுக் கடலில் இந்திய மீனவர் மீன்பிடிக்க அனுமதிக்கமாட்டோம்! இந்திய தூதுவர் பிரசாத் காரியவசம்??

[ செவ்வாய்க்கிழமை, 30 ஓகஸ்ட் 2011, 06:36.19 AM GMT ]

கருணை மனு மீது முடிவெடுக்க 11 வருட கால தாமதம் மனிதாபிமானமே இல்லாத செயல்!- உயர்நீதிமன்றத்தில் ஜேத்மலானி ஆவேசம்

[ செவ்வாய்க்கிழமை, 30 ஓகஸ்ட் 2011, 08:01.19 AM GMT ]

maandag 29 augustus 2011

சிறையில் பிறந்து பெற்றோரை பிரிந்த நான் தற்போது என் தந்தையை இழக்க விரும்பவில்லை - லண்டனில் இருந்து முருகன் மகள் ஹரித்ரா

Audio
[ ஞாயிற்றுக்கிழமை, 28 ஓகஸ்ட் 2011, 04:39.33 PM GMT ]

தூக்குத் தண்டனையை நீக்க தமக்கு அதிகாரமில்லையென தமிழக அரசு கூறுவது சட்டப்படி சரியல்ல! பெ. மணியரசன்

[ திங்கட்கிழமை, 29 ஓகஸ்ட் 2011, 09:51.18 AM GMT ]

தூக்குத் தண்டனைக் கைதிகள் மூவருக்குமான நம்பிக்கை ஒளி தமிழக முதல்வரும், தமிழக ஆளுனருமே!!

[ திங்கட்கிழமை, 29 ஓகஸ்ட் 2011, 05:52.29 AM GMT ]

தூக்குத்தண்டனையை ரத்துச்செய்யும் அதிகாரம் எனக்கில்லை! 3 பேரும் மீண்டும் குடியரசுத் தலைவரையே அணுக வேண்டும் ஜெயலலிதா!

[ திங்கட்கிழமை, 29 ஓகஸ்ட் 2011, 05:35.32 AM GMT ]

மாநில அரசின் மனோநிலையில் மிக விரைவில் மாற்றம் வரும் : மூத்த தமிழகப் பத்திரிகையாளர்

[ திங்கட்கிழமை, 29 ஓகஸ்ட் 2011, 04:58.49 AM GMT ]

தொடரும் துயரமும் முடிவில்லாத தீர்வும்!- இதயச்சந்திரன்

[ ஞாயிற்றுக்கிழமை, 28 ஓகஸ்ட் 2011, 06:04.33 AM GMT ]

நாடு கடந்த தமிழீழ அரசாங்கப் பிரதமர் ருத்ரகுமாரனின் வரலாற்று சிறப்பு மிக்க உரை!

 
[ ஞாயிற்றுக்கிழமை, 28 ஓகஸ்ட் 2011, 06:18.33 AM GMT ]

zondag 28 augustus 2011

பேச்சுவார்த்தை நடத்த கிளர்ச்சியாளர்களுக்கு கடாபி அழைப்பு

[ ஞாயிற்றுக்கிழமை, 28 ஓகஸ்ட் 2011, 03:15.52 பி.ப GMT ]

குடத்தனை, கற்கோவளப் பகுதியிலும் மர்ம மனிதர்களின் அடாவடித்தனம்!- மக்கள் பதற்றம்

 ஞாயிற்றுக்கிழமை, 28 ஓகஸ்ட் 2011, 03:26.22 PM GMT ]

தூக்குக்கு எதிராக பெண் ஒருவர் தீக்குளிப்பு மரணம்!- அவர் எழுதிய உருக்கமான கடிதம்

[ ஞாயிற்றுக்கிழமை, 28 ஓகஸ்ட் 2011, 03:12.28 PM GMT ]

தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜக்கொப் ஸுமாவுடன் புலிகளின் நெருக்கம்: இலங்கை அதிர்ச்சி !

நாவாந்துறையில் நடந்தேறிய நர வேட்டை!

சிறிலங்காவின் தேயிலை ஏற்றுமதிக்குப் பேரிடி!

 (வீடியோ இணைப்பு)

அமெரிக்காவிடம் சரணடைகிறார் சிறிலங்கா அதிபர்!!

நாவாந்துறைத் தாக்குதலுக்கு பாவமன்னிப்பா? நல்லூரானுக்கு ஹெலியில் பூப்போட்ட ஹத்துருசிங்க !

(வீடியோ இணைப்பு)

அமெ. முன்னாள் இராஜங்க செயலாளர் கொண்டலிஸா ரைஸ் மீது ஈர்ப்புக் கொண்டிருந்த கடாபி

 (படங்கள் இணைப்பு)

அன்னா ஹசாரேவின் குழுவில் பிளவு: முக்கிய உறுப்பினர்கள் விலகல்

தூக்கு தண்டனையை ரத்து செய்வதற்கு வாய்ப்புகள் அதிகம்: சீமான்

மூவரின் உயிர் காத்தலுக்கான ஈழத்தமிழரின் கருணை மனு! - சி. சிறிதரன் பாராளுமன்ற உறுப்பினர்

[ சனிக்கிழமை, 27 ஓகஸ்ட் 2011, 12:21.27 PM GMT ]

தொடரும் துயரமும் முடிவில்லாத தீர்வும்!- இதயச்சந்திரன்

[ ஞாயிற்றுக்கிழமை, 28 ஓகஸ்ட் 2011, 06:04.33 AM GMT ]

தமிழ்ப் பகுதிகளில் படை குவிப்புக்கு வழி சமைத்துள்ள கிறீஸ் பேய்கள்

[ ஞாயிற்றுக்கிழமை, 28 ஓகஸ்ட் 2011, 07:28.55 AM GMT ]

வெள்ளைக் கொடி சம்பவம் முற்றிலும் பொய்யானது : தமிழ்ச்செல்வன் மனைவி ரிவிர பத்திரிகைக்கு செவ்வி

[ ஞாயிற்றுக்கிழமை, 28 ஓகஸ்ட் 2011, 02:55.51 AM GMT ]

தமிழ்க் கட்சிகள் தவறவிட்ட மற்றொரு அரிய சந்தர்ப்பம்!

vrijdag 26 augustus 2011

கிரீஸ் மனிதனை அடிக்கக்கூட்டாதாம்: இராணுவம் எச்சரிக்கை !

26 August, 2011

மர்மமனிதர் பற்றி முறையிடச் சென்ற தமிழர் வெட்டிக்கொலை !

26 August, 2011

சுரங்கப் பாதையூடாக கடாபி அபேஸ்!

(வீடியோ இணைப்பு)

பாப் அல் அஷீசியா வளாகத்தினுள் கடாபி குடும்பத்தின் ஆடம்பர வாழ்வு அம்பலம்!

 (படங்கள் இணைப்பு)

அவசரகாலச் சட்ட நீக்கத்தினுள் ஆயிரம் செய்திகள் அடக்கம்!- ஒரு அலசல்

[ வெள்ளிக்கிழமை, 26 ஓகஸ்ட் 2011, 09:05.17 AM GMT ]

இந்தியாவுக்காகவா போர்? மஹிந்தவின் கருத்து குறித்து இந்திய நாடாளுமன்றத்தில் கேள்வி

[ வெள்ளிக்கிழமை, 26 ஓகஸ்ட் 2011, 04:13.09 AM GMT ]

என்னை அழித்து விட்டு போகலாம், ஆனால் என் உணர்வுகளை அழிக்க முடியாது!!! ஒரு தமிழப் பெண்ணின் கதறல்.

 (வீடியோ இணைப்பு)

படையினரும், பொலிஸாரும் நினைத்த மாதிரி எவரையும் கைது செய்ய முடியாது : சிங்கள ஊடகம்

[ வெள்ளிக்கிழமை, 26 ஓகஸ்ட் 2011, 04:17.17 AM GMT ]

சிறிலங்கா தொடர்பான ஆயிரத்துக்கும் அதிகமான இரகசிய ஆவணங்களை அம்பலப்படுத்தியது விக்கிலீக்ஸ்

[ வெள்ளிக்கிழமை, 26 ஓகஸ்ட் 2011, 05:04.46 AM GMT ]

மானிப்பாயில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்துகொண்ட இராணுவத்தினர்! மக்கள் அச்சம்

[ வெள்ளிக்கிழமை, 26 ஓகஸ்ட் 2011, 09:35.30 AM GMT ]

இலங்கை பாராளுமன்றத்தில் அமைச்சர்களுக்கும் சிறிதரனுக்கும் நடைபெற்ற கருத்துப் போர்

(வீடியோ இணைப்பு)

woensdag 24 augustus 2011

மர்மமனிதர்களாக வருவோர் இராணுவத்தினரே: பாராளுமன்றத்தில் ஸ்ரீதரன் எம்.பி. - இராணுவத்தினர் என்றால் அவர்களின் பெயர்களை வெளியிடுங்கள்: தினேஷ் குணவர்தன

[ புதன்கிழமை, 24 ஓகஸ்ட் 2011, 07:04.36 AM GMT ] [ வீரகேசரி ]

மர்ம மனிதன் தொடர்பில் வதந்திகள் பரவுகின்ற போதும், சில உண்மைச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன!- பிள்ளையான்

[ புதன்கிழமை, 24 ஓகஸ்ட் 2011, 12:37.42 PM GMT ]

ZEE தமிழ் தொலைக் காட்சிக்கு இராணுவம் திடீர்த் தடை !

கடாபியின் பொறி: சிக்கியது யார் ?

24 August, 2011

தமிழ் மக்களோ நித்திரையின்றி அல்லல்படுகின்றனர்! ஜனாதிபதியோ சுதந்திரமாக நடமாடுகிறார்! - நாடாளுமன்றில் ஸ்ரீதரன்!


கடாபியின் சகாப்தம் முடிந்தது � புரட்சிப்படைகள் அரண்மனையை கைப்பற்றினர்!


(வீடியோ இணைப்பு)

மேற்குலகை ஒரு ஆட்டங்காணவைத்துள்ளார் கடாபி


(வீடியோ இணைப்பு)

இலங்கை இராணுவம் நடந்துகொள்ளும் விதம் காட்டுமிராண்டித்தனமாக உள்ளது


. (படங்கள் இணைப்பு)

யுவதிகளை மீண்டும் சிக்கலில் மாட்டி வைத்துள்ள அடையாள அட்டைகள் திணைக்களம்

 (படங்கள் இணைப்பு)

vrijdag 19 augustus 2011

லிபிய அதிபர் கடாபி தலைமறைவு: புரட்சிப்படைகள் முன்னேற்றம்

கோழைத்தனமானதும் வெட்கக் கேடானதுமான  போரை தமது இனத்துக்கெதிராக அமெரிக்க ஏகாதிபத்தியத்துடனும் அதன் அடிவருடிகளுடனும் இணைந்து செய்பவர்களை புரட்சிப்படை என்று கூறும் வெட்கங் கெட்டவர்களே

பாரம்பரிய அமைச்சரின் பாரம்பரிய கூட்டாளியை சாத்தானாக்கி சலசலக்கும் ஊது குழல்…

By athirady • August 16, 2011

இன்று முக்கியமான நாள்…!(மீரா பாரதி எழுதியது!!)

31.12. … …

பேராசிரியர் ரட்ணஜீவன் கூல் இலங்கையில் இருந்து வெளியேறியுள்ளாரா?

 
11 August, 2011 by admin

நித்யானந்தா-ரஞ்சிதா ஆபாச படம் விவகாரம் : சீடர் லெனின் சிக்குகிறார்; சக்சேனா-அய்யப்பனிடம் விரைவில் விசாரணை

dinsdag 16 augustus 2011

பகிரங்க விபச்சாரம் : இந்தியாவில் தேவதாசி முறைமை !!

ஐரோப்பாவில் எல்லாம் சட்டம் பதினெட்டுக்குமேல்  அவரவர் விரும்பியபடி சட்டத்துக்குட்பட்டு வாழவும் விபச்சாரம் செய்யவும் கூட அனுமதித்துள்ளது.அதுபோல இந்தியாவிலும் கொண்டு வந்தால் இந்நிலைமைகளை மாற்றலாம் என்பதுடன் நல்லவைகளை ஏற்பதில் குறையென்ன வந்தது என்பதே கேள்வியாகிறது.ஒருசிலர் வாழ பலர் பலியாவதை விட எல்லோரும் நலமாக ஆவன செய்வோமா??
 

மர்ம மனிதர்கள்: மறைந்திருந்து தாக்கும் மர்மம் என்ன?

முள்ளை எடுத்த முட்கள்!!

உலகில் ஹிட்லரை வெறியனாக காட்டி அந்த போர்வையுள் தம்மை மறைக்கும் பசுத்தோல் போர்த்த புலிகளான அமெரிக்காவும் நேசநாடுகளும் செய்த மனித உரிமை மீறல்கள் ஹிட்லர் செய்ததைவிட ஆயிரம் மடங்குகள்.என்ன ஹிட்லர் ஐரோப்பாவை அடக்கி யூதரை கொன்றதால் குற்றவாளி.மற்றவர்கள் ஆபிரிக்க,ஆசிய,அமெரிக்க கண்ட பூர்வீகங்களை கொன்றதால் நாட்டுப்பற்றாளர்கள்,வீரர்கள்.அமேரிக்கா யப்பானில் ஒரு தடவையில் எண்பதாயிரம் பேரை கொன்றதால் உலகின் தலைவன்,பாதுகாவலன்.நல்லாயிருக்கு நம்ம பண்பும் தீர்ப்பும்.இந்தியாவில் இலங்கையில் அத்துமீறி நுழைந்த பிரிட்டன்,பிரான்ஸ்,ஒல்லாந்து,போர்த்துக்கீஸ் எல்லாம் நல்லவர்கள்.தந்நாட்டில் இருந்து தன்னினத்தின் வளர்ச்சிக்கு தடையாக நின்ற,கிறிஸ்துவை அழித்த யூதரை கொன்ற ஹிட்லர் கொடியவன்.வேற்றுமைதான் என்னே!!

maandag 15 augustus 2011

பக்கசார்பால் அழிந்தவர்தான் அதிகம் வல்லிபுரத்தான்°°

புலிகள் வழக்கில் புதிதாக மூக்கை நுளைக்கும் பிரித்தானியா: Report !

donderdag 11 augustus 2011

வாழ் நிலத்திற்குத் தவிக்கும் இராமநாதன் குடியிருப்புச் சனங்கள் - வாழ்வுப் பசி அவர்களிடத்தில் மிகச் சாதாரணமானது.

[ வியாழக்கிழமை, 04 ஓகஸ்ட் 2011, 09:40.07 PM GMT ]

கோத்தபாய ராஜபக்ச மீது சீறிப் பாய்கிறார் தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா

[ வியாழக்கிழமை, 11 ஓகஸ்ட் 2011, 09:23.31 AM GMT ]

தமிழ் பெண்கள் கற்பழிக்கப்பட்டதாக தெரிவிக்கும் வாணி கற்பழிக்கப்படாமல் தப்பியது எவ்வாறு? கோத்தபாய

[ வியாழக்கிழமை, 11 ஓகஸ்ட் 2011, 03:05.31 AM GMT ]

ஊமை ஊரைக் கெடுக்கும்​, பெருச்சாளி பேரைக் கெடுக்கும்

04 July, 2011
ஊமை ஊரைக் கெடுக்கும், பெருச்சாளி பேரைக் கெடுக்கும் என்று தமிழ்நாட்டில் ஒரு சொலவடை உண்டு. இந்த சொலவடைக்கு பொருத்தமான நபர் யார் என்று கேட்டால் நமது பிரதமர் மன்மோகன் சிங் தான். இந்த மன்மோகன் சிங் சாதாரணமான நபர் அல்ல. இன்று இந்தியாவை உலுக்கி எடுத்துக் கொண்டிருக்கும் அத்தனை ஊழல்களுக்கும் மன்மோகனே காரணம் என்றால் அது மிகையாகாது.

இன அழிப்பு மீண்டும் அடையாளம் காட்டிய செஞ்சோலை படுகொலை !

11 August, 2011
"சிங்களப் படைக்கு முன்னால் மாணவர்களும் எதிரியாச்சு, இனி மாணவர்கள் மாணவராக இருந்தால் போதாது அவன் நினைக்கிற மாதிரியே எதிரியாகவே மாற வேண்டும்"."எங்களை அடித்த கிபிர்களை சுட்டு விழுத்த வேண்டும்" .இப்படித் தான் கௌசிகா குருதி தோய்ந்த இறுதி நேரத்தில் அவள் உயிர் வலிக்க வலிக்க தனது இறுதி வார்த்தைகளை மெல்ல மெல்ல உதிர்ந்தாள்.

மறக்குமா எம் நெஞ்சம் ?????.

லண்டன் ஆர்ப்பாட்டம் கலவரமானது ஏன்? கலவரம் பிற நகரங்களுக்கும் பரவியது : திக்குமுக்காடுகிறது பிரிட்டன்

அனைத்துலக நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் - சிறிலங்காவுக்கு அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை

woensdag 10 augustus 2011

ADMK stage protest against the statement of Gotabaya Rajapaksa!!

தமிழக முதல்வரை விமர்சித்த கோத்தபாய'வைக் கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம்! கொடும்பாவியும் எரிப்பு
[ புதன்கிழமை, 10 ஓகஸ்ட் 2011, 03:07.21 AM GMT ]

Sri Lanka war crimes: War survivors relive horror of Sri Lanka's killing fields

கொலைக்களத்தின் கண்கண்ட சாட்சியங்கள் காணொளி - பாதிக்கப்பட்டோரின் வாக்குமூலங்கள்
[ செவ்வாய்க்கிழமை, 09 ஓகஸ்ட் 2011, 11:47.43 PM GMT ]

vrijdag 5 augustus 2011

இந்துக் கோவில் கட்டினாலும் பிக்குகளுக்கு முன்னுரிமை: எங்கே செல்கிறோம் ?

 இக்கட்டுரையை எழுதியவர் எங்கிருந்து தனது வீரத்தை கொட்டுகிறாரோ தெரியவில்லை.ஆனால் யாழ் மக்கள் இராணுவத்துக்கு எதிராக இன்றும் போராடுகிறார்கள்.அரசையும் எதிர்க்கிறார்கள்.இந்திய தமிழமைப்புகள்  வன்னியில் தமிழர் இறந்தபின் வீரம் காட்டி,அப்பாவி சிங்களவரை தாக்கி உசுப்பேற்றி இலங்கை வாழ் தமிழருக்கு உயிராபத்தை கொண்டு வந்து தங்கள் அரசியலை 
வளமாக்கிக்கொள்கிறார்கள்.இவரின் கருத்தைக்கேட்டால் எனக்கு
கண்ணதாசனின் "பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது கருடா 
சௌக்கியமா"என்று பாடல்தான் ஞாபகம் வருகிறது.அன்றே இவர்களை 
அவர்  இனம் கண்டுவிட்டார்.நம்ம தமிழர்தான் அழிவிலும் அடையாளம்
 காணாது தவிக்கின்றனர்.
04 August, 2011

சங்கிலிய மன்னன் சிலையில் உள்ள வாளின் மர்மம் என்ன என்று தெரியுமா உங்களுக்கு?

 இணைய தளங்கள் பொய்யான தகவல்களை போட்டு மக்களை உசுப்பேற்றுவதும் தங்கள் பொய்கள் மக்களுக்கு தெரியவந்ததும் சிறிதும் சலிப்போ வெட்கமோ இன்றி வேறொரு பொய்யை அவிழ்த்துவிடுவதும் இப்போ வழமையாகிவிட்டது.இதில் தமிழ்வின் ,அதிர்வு முன்னணியில் உள்ளன.கீழே  உள்ள செய்திஅதிர்வின் அசட்ட்டுத்தனத்துக்கு ஒரு 
மைல்க்கல் !! 

04 August, 2011

ஆப்பிழுத்த குரங்காக மாட்டியுள்ள போர் குற்றவாளி மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா !

03 August, 2011

தாக்குதலுக்குள்ளான சிங்களவர்கள் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றம் !

04 August, 2011

சென்னையில் சிங்களவர் மீது தாக்குதல்: ரீ சேட் எரிக்கப்பட்டது !

03 August, 2011

விடுதலைப் புலிகளின் தளபதிகளின் மனைவிமாரை களமிறக்கும் கோத்தபாய ராஜபக்ஷ !

(வீடியோ இணைப்பு)

woensdag 3 augustus 2011

இலங்கையில் சீனா கால் ஊன்றி விடுமே: மறுத்தார் வைகோ !

02 August, 2011

பிரதமர் மன்மோகன்சிங்குடன் வைகோ சந்திப்பு - ஈழப்பிரச்சினை பற்றி கலந்தாலோசனை

[ செவ்வாய்க்கிழமை, 02 ஓகஸ்ட் 2011, 01:06.49 PM GMT ]

பிரதமர் மன்மோகன் சிங் மன்னிப்புக் கேட்க வேண்டும்! பொதுவுடமைக் கட்சி பெ.மணியரசன் கண்டனம்!

[ செவ்வாய்க்கிழமை, 02 ஓகஸ்ட் 2011, 09:06.13 AM GMT ]

தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா அம்மையாரது செயற்பாடுகள் நம்பிக்கை தருகின்றன

[ புதன்கிழமை, 03 ஓகஸ்ட் 2011, 12:59.39 AM GMT ]

அரச தொலைக்காட்சி ஊடகவியலாளரே போர்க்குற்ற காணொலிகளை இரகசியமாக விற்றாராம்

நாமல் ராஜபக்ச தமிழில் உரையாற்றினார்.

 (வீடியோ இணைப்பு)

நல்லூரில் சங்கிலி மன்னனுக்கு புதுச் சிலை !!

 (படங்கள் இணைப்பு)

பெற்றோர்களின் தோல்வி! தவறாக நடத்தப்படும் குழந்தைகள்

 (படங்கள் இணைப்பு)

சவேந்திர சில்வாவை பதவியில் இருந்து அகற்றுவதற்கு சூழ்ச்சி? சனல் 4 காணொளியில் தோன்றியவர் ருவாண்டா படைவீரராம்!

[ செவ்வாய்க்கிழமை, 02 ஓகஸ்ட் 2011, 02:01.52 AM GMT ]