தொலைக்காட்சி
தொலைக்காட்சி
woensdag 30 april 2014
dinsdag 29 april 2014
maandag 28 april 2014
கொலை குற்றவாளிகள் 7 பேருக்கு மரண தண்டனை!- நுவரெலியா மேல் நீதிமன்றம் தீர்ப்பு
அரசியல்வாதியின் குடும்ப சொத்தாக மாறிய தேயிலைத் தொழிற்சாலை: நடுவீதியில் தேயிலைக் கொழுந்துகள்
zondag 27 april 2014
zaterdag 26 april 2014
யாழ் வர்த்தகர்களிடம் மொடல் நடிகைகள்! வெளிநாட்டு தமிழரின் பணத்திற்கு ஆப்பா?
இவர்கள் சம்பாதிக்க அவர்கள் மேலே பழி சொல்கிறார்கள்,தமிழரே இவர்கள்தான் உங்கள் உண்மையான எதிராளிகள்,உளவாளிகள்!!
vrijdag 25 april 2014
கண்டி திறந்தவெளியில் சிறையில் இருந்து நான்கு கைதிகள் தப்பியோட்டம்
பொதுபல சேனா உடனடியாக தடைசெய்யப்பட வேண்டும்!- தவ்ஹித் ஜமாத் அமைப்பு
புத்தரின் உருவத்தை பச்சை குத்திய வெளிநாட்டு பிரஜைகளை நாடு கடத்துவது சரியானதல்ல!– அமெரிக்க சங்கநாயக்கர்
புலிகள் ஆதரவு புலம்பெயர் அமைப்புகள் மீதான தடை! சான்றுகள் உள்ளதாக இராஜதந்திரிகளுக்கு விளக்கம்
donderdag 24 april 2014
ராஜபக்ச குடும்பத்தின் ஆட்சியை பொதுபல சேனாவே பாதுகாக்கிறது!- ஆங்கில ஊடகம் - பொதுபல சேனா அடாவடித்தனம் - சட்டத்தரணிகள்
இலங்கை அரசாங்கத்தை மாற்றியமைக்க ஐ.நாவிடம் உதவி கோரவுள்ளார் பொன்சேகா
புலம்பெயர் தமிழர்களின் 4,000 பேர் அடங்கிய பட்டியலை தயாரிக்கும் இலங்கை !
ESSO பெற்றோல் ஸ்டேஷனில் 30,000 லீட்டர் டீசலை களவாடியது இலங்கையரா ?
woensdag 23 april 2014
இராணுவம் ஆக்கிரமித்துள்ள “களுவாவாடிக்கு” வடமாகாணசபை உறுப்பினர் சிவமோகன் நேரில் விஜயம்!
அந்தமான் தீவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர்கள் 25 பேர் நாடு திரும்பினர்!
புலி ஆதரவு அமைப்புகள் தடை! அரசாங்கம் நாளை இராஜதந்திரிகளுக்கு விளக்கம்!
அவுஸ்திரேலியா முதலாவது படகை நாளை இலங்கையிடம் கையளிக்கும்- இலங்கை- ஆஸி உறவில் மேம்பாடு
வில்பத்து குடியேறிகள் வெளியேற்றப்படுவர்!– அரசாங்கம் - மஹியங்கனை விஜித்த தேரருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
நாங்கள் இந்தியர்கள்! இலங்கை அகதியின் மனு மதுரை மேல் நீதிமன்றத்தால் நிராகரிப்பு
தேவியன் பயன்படுத்தியதாக கூறப்படும் வான் புலனாய்வுப் பிரிவினரால் மீட்பு!
விக்னேஸ்வரனுக்கு நம்பிக்கை தரும் செய்தியை மேல்மாகாணசபை அனுப்ப வேண்டும்!- மனோ கணேசன்
தம் நாட்டு பிரஜையின் சாவுக்கு நீதி கேட்க முடியாத போன்ற UK,USA..நாடுகள் இலங்கை தமிழரையா காப்பர்!?
பிரித்தானியப் பிரஜை கொலை வழக்கு: சாட்சியின் வாக்குமூலத்தை பொலிஸார் மாற்றியதாக குற்றச்சாட்டு
dinsdag 22 april 2014
maandag 21 april 2014
லண்டனில் ஸ்டார் விஜய் நைட் பிரமாண்டமான நிகழ்ச்சி-
தமிழருக்காக போராடுகிறார்களாம்,தமிழருக்கு எதிரான ,தமிழ்ப் பண்பாடே தெரியாத விஜய் டிவி போன்றவற்றை அழைத்து கேளிக்கை நிகழ்ச்சிகளும் சமகாலத்தில் செய்கிறார்களாம் லண்டன் பிரித்தானியா வாழ் தமிழர்!செத்தவீடு நடந்தோ அல்லது யாராவது சுகவீனமாயிருக்கும் வீட்டில் நல்ல நிகழ்வு செய்யாத கலாச்சாரம் தமிழ்க் கலாச்சாரம்!அப்போ இவர்கள் யார்!!தமிழரா??
zondag 20 april 2014
ஐ.நா விசாரணைக் குழுவை நியமிக்க முன்னர் நவிபிள்ளை, பான் கீ மூனுடன் ஆலோசனை
மூன்று குற்றச்சாட்டுகளின் கீழ் அம்பாந்தோட்டை மாநகர முதல்வர் கைதாகியிருக்க வேண்டும்!- த கிரவுண்ட் வீவ்
மக்கள் பிரதிநிதிகள் மீதான தாக்குதல் அருவருக்கத்தக்கது: ஜே.வி.பி!
மீனவர்கள் பிரச்சினையில் சோனியா காந்தி நீலிக்கண்ணீர் வடிக்கிறார்! ஜெயலலிதா குற்றச்சாட்டு!
வெள்ளை மாளிகை விருது பெற்ற விஞ்ஞானி சிவலிங்கம் சிவானந்தன் லண்டனுக்கு விஜயம்
[ ஞாயிற்றுக்கிழமை, 20 ஏப்ரல் 2014, 07:46.17 AM GMT ]
நல்லிணக்கத்திற்கு பரந்தளவிலான திட்டங்களை முன்னெடுக்கும் தென் ஆபிரிக்கா
எந்த இனத்தையும் அடக்கி ஆள முடியாது!- ஜனாதிபதி
பொது பல சேனா புனித அல்-குர்ஆனில் சுமத்திய குற்றச்சாட்டை நிரூபித்தால்10 இலட்சம் ரூபா சன்மானம் வழங்கத்தயார்-உலமாக்கட்சி
பேச்சுவார்த்தைக்கு முன்னர் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும்!- தமிழ் தேசிய கூட்டமைப்பு
ஆஸி.யில் இலங்கை அகதிகள் சட்ட நடவடிக்கையை மேற்கொள்ள தடை
கொல்லப்பட்ட புலி உறுப்பினர்கள் இந்தியா தப்பிச் செல்ல முயற்சித்துள்ளனர்? - நாட்டின் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்க முயற்சி?
தமிழருக்கான உரிமைகள் அதிகாரங்களை வழங்க சிறந்த வழி சுயாட்சி: சம்பந்தன் MP!
KPக்கு எதிரான சர்வதேச குற்றச்சாட்டுக்களில் திருத்தம்
zaterdag 19 april 2014
சிறையில் தாக்கப்பட்ட கைதி வைத்தியசாலையில் சேர்ப்பு!
1983இல் அடிக்கல் நாடப்பட்ட மண்முனைப் பாலம் 2014இல் மகிந்தரால் திறக்கப்பட்டது…
ஜப்பான் அரசாங்கத்தின் நிதியுதவியில் அமைக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளை இணைக்கும் மண்முனைப் பாலம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் திறந்து வைக்கப்பட்டது.
நிகழ்வில், ஜப்பானின் இலங்கைக்கான தூதுவர் நொபுகிரோ றோபோ, கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ.மஜித், உற்பத்தி ஊக்குவிப்பு அமைச்சர் பசீர் சேகுதாவூத், பொருளாதாரப் பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், மீளகுடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் மற்றும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு மண்முனைப்பாலத்திற்கு செல்லையா இராசதுரை பிரதேச அபிவிருத்தி அமைச்சராக இருந்த காலத்தில் இதற்கான நிதி ஒதுக்கப்பட்டு, அடிக்கல் நாட்டப்பட்டதுடன் கருங்கற்களும் அங்கு கொண்டுவரப்பட்டிருந்தன. ஆனால், 1983ஆம் ஆண்டுக்கு பின் பாதுகாப்பு அமைச்சு இந்த பால கட்டுமான பணிக்கு அனுமதி வழங்காததையடுத்து இது நிறுத்தப்பட்டிருந்தது. இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளதால் படுவான்கரையில் உள்ள பல கிராமங்கள் நன்மை அடைய உள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரையையும் எழுவான்கரையையும் இணைக்கும் முக்கிய போக்குவரத்துப் பாதையான மண்முனை ஆற்றுக்கு மேலாக இப்பாலம் அமைப்பது தொடர்பான ஒப்பந்தம் 2012ஆம் ஆண்டு ஜூலை மாதம் வீதி அபிவிருத்தி அதிகார சபையினருக்கும் ஜெய்க்கா நிறுவனத்திற்குமிடையில் ஜப்பானில் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
தற்போது அமைக்கப்பட்டுள்ள பாலத்தின் அடிக்கல் நாட்டும் நிகழ்வு 2012 செப்டெம்பர் 04ஆம் திகதி பட்டிப்பளை பிரதேச பதில் பிரதே செயலாளர் ந.வில்வரெத்தினம் தலைமையில் நடைபெற்றிருந்தது.
பாலத்தின் நிர்மாண பணிகள் 33 மாதங்களில் நிறைவடையும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, கடந்த 2012ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 16ஆம் திகதி வேலைத்திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு நடைபெற்று மண்முனைப்பாலம் 210 மீற்றர் ஆகவும், இரு பக்கங்களிலும் 500 மீற்றர் அளவான மதகாகவும் (கோஸ்வே) மொத்தமாக 1210 மீற்றரில் அமைக்கப்பட்டுள்ளது.
மண்முனைத்துறை பாலத்துக்கான வேலைத்திட்ட அங்குரார்ப்பணம் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான அமைச்சர் பஷில் ராஜபக்ஷவினால் ஜப்பானியத் தூதுவர் நொபுகிரோ றோபோ கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ.மஜித், சிறுவர் மற்றும் மகளிர் விவகாரப் பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், மீளகுடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் மற்றும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்டோரின் பங்குபற்றலுடன் நடைபெற்றிருந்தது.
ஜப்பான் நாட்டின் நன்கொடையில் படுவான்கரையையும் எழுவான்கரையையும் இணைக்கும் வகையில் மண்முனை ஆற்றுக்கு மேலாக அமைக்கப்பட்டுள்ள இப்பாலம் ஜப்பானின் 1473 மில்லியன் ரூபாய் செலவிலும் இலங்கை அரசின் 393 மில்லியன் ரூபாய் செலவிலும் அமைக்கப்பட்டுள்ளது.
சிறையில் தாக்கப்பட்ட கைதி வைத்தியசாலையில் சேர்ப்பு!
யாழ். சிறைச்சாலைக் கைதி ஒருவர் சிறைக்காவலரால் தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இச்சம்பவத்துடன் தொடர்புடைய சிறைக்காவலரை இடைநிறுத்தம் செய்திருப்பதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
Abonneren op:
Posts (Atom)