(படங்கள் இணைப்பு) |
சிவபாலன் கொலைமுயற்சி சம்மந்தமாக சில கட்டுக்கதைகள் வெளியாகின இவைகள் அனைத்தும் பொய்யானவை. இன்ரபோல் பொலிஸ் மூலம் பிடியாணை பிறப்பித்து உள்ளதாகவும் இன்ரபோல் பொலிஸ் அவர்களை தேடிவருவதாகவும் வெளியிடும் செய்திகள் பொய்யானவை குற்ற புலனாய்வு பொலிசார் உறுதிப்படுத்தி உள்ளனர். மேலும் இந்த வழக்கில் உண்மையை ஒத்துக்கொண்டதாக குறப்பட்ட நபர் தற்போது இவ் வழக்கில் ஒத்துக்கொள்ளாமல் நிதிமன்றத்தில் நிரபராதியாக 19.06.2011 அன்று விடுதலையாகி உள்ளார். இன்னும் இவ் வழக்கில் போதுமான ஆதாரங்கள் நிருபிக்கப்படாததால் இன்னும் நிலுவையில் உள்ளது. அடுத்ததாக இவர்கள் வெளியிட்ட தகவல்களில் இக்கொலை முயற்சியானது சிவிலுடையில் திரியும் கடல்படையுடன் செர்ந்து செய்ததாக கூறி இருப்பது முற்றிலும் மாறுபட்டது. சிறிலங்காவில் இவர்களே சிறிலங்கா படைகளுடனும் மற்றும் துணை இராணுவத்துடனும் திரியும் இவர்கள் கூறுவது எல்லாம் முழு சோற்றினுள் பூசனிக்காயை மறைக்கும் கதையாகி விட்டது. இதற்கான ஆதாரமாக சில புகைப்படங்கள் இணைக்கப்பட்டடுள்ளது இவர்களின் தமிழ் பற்று எங்கே இவர்கள் குடும்ப சண்டைகளை வைத்து தமிழ் இனத்தின் மானத்தை விலைபெசுகிரார்கள். இவர்கள் வெளிநாட்டில் உள்ள தமிழ் அமைப்புக்களில் சில பதவிகளில் உள்ளார்கள் இவர்களை அவ்வாறன அமைப்புக்கள் கவனிக்க வேண்டும் என தமிழர்சார்பில் ஈழப்பென்னாகிய நானும் எனது கணவரும் மனிதன் இனையத்தளத்தி ஊடாக தெரிவித்து கொள்கிறேன. கழுத்தறுத்து கொலை செய்ய தமிழ் பெண் திட்டம்: INTERPOL பிடியாணை ? |
13 Sep 2011 |
தொலைக்காட்சி
தொலைக்காட்சி
dinsdag 13 september 2011
சிவபாலனின் கொலை முயற்சியில் வெளியான தகவல் அனைத்தும் கட்டுக்கதைகள்
Abonneren op:
Reacties posten (Atom)
Geen opmerkingen:
Een reactie posten