11 September, 2011
லண்டன் லிவர்பூல் பகுதியில் தமிழர் கடைக்குள் நுழைந்து தமிழர்களை இழிவாகப் பேசிய நபர் நையப்புடையப்பட்டார். பிரித்தானிய லிவர்பூல் பகுதியில் உள்ள தமிழருக்குச் சொந்தமான கடை ஒன்றினுள் புகுந்து அடிக்கடி தகறாரில் ஈடுபட்டு வரும் நபரும், மற்றும் தமிழர்களை இழிவாகப் பேசிவரும் ஒரு நபர் நையப்புடையப்பட்டார். பல காலமாக இவர் பேசுவதைப் பொறுத்து வந்த நடத்துனர்கள் தமது பொறுமையை இழந்ததாக சொல்லப்படுகிறது. கடையில் உள்ள சி.சி.ரிவி கமராவில் பதிவான காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.
காணொளியைப் பாருங்கள். அதுமட்டுமால்லாது லண்டனுக்கு வெளியே உள்ள தமிழர்கள் கடைகளில் வேற்றின மக்கள் பலர் களவுகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதனைத் தடுக்கும் நடவடிக்கையில் ஒரு பெண்ணை தமிழர்கள் கடைக்குள் தடுத்துவைத்துள்ள வீடியோவும் இணைக்கப்பட்டுள்ளது.

Geen opmerkingen:
Een reactie posten