[ வெள்ளிக்கிழமை, 23 செப்ரெம்பர் 2011, 03:34.37 PM GMT ]
கடந்த வாரம் கனடிய தமிழ் ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த கனடிய பிரதமர் இலங்கை தொடர்பான தமது கடுமையான நிலைப்பாட்டினைத் தெரிவித்திருந்தார்.
அவ்வாறு பிரதமர் தெரிவித்தமையை தொடர்ந்து, அவர் பக்க சார்பாக செயற்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.
அது தொடர்பாக இன்று எம்பசிமக் என்னும் கனடிய மகசீன் ஒரு ஆர்டிக்கலை வெளியிட்டுள்ளது.
அதன் ஆங்கில வடிவமும், தமிழ் வடிவமும் ஒலிவடிவில்.....
Geen opmerkingen:
Een reactie posten