தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 18 september 2011

தேசியத் தலைவரின் மாமியாரும், நாட்டுப்பற்றாளருமான திருமதி ஏரம்பு சின்னம்மா காலமானார்!

[ ஞாயிற்றுக்கிழமை, 18 செப்ரெம்பர் 2011, 02:58.26 PM GMT ]
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் மாமியாரும், திருமதி. மதிவதனி பிரபாகரன் அவர்களின் தாயாருமான திருமதி. ஏரம்பு சின்னமா அவர்கள் காலமானார்.
சரவணையைப் பிறப்பிடமாகவும் புங்குடுதீவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஏரம்பு சின்னம்மா அவர்கள் அண்மைக்காலமாக நோய்வாய்ப்பட்டிருந்தார்.
இவர் கடந்த 06-09-2011 செவ்வாய்கிழமை காலமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten