தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 15 april 2013

மகிந்தர் சாரம் அணிந்து பொங்கல் பொங்கினார் !



நேற்றைய தினம் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு , இலங்கையின் பல பாகத்தில் கொண்டாட்டங்கள் இடம்பெற்றது. அதேவேளை மகிந்தரும் அலரி மாளிகையில் சும்மா இருக்கவில்லை. தனது குடும்பத்துடன் சாரம் கட்டிக்கொண்டு பொங்கல் பொங்கியுள்ளார். பொங்கல் பொங்கப்பட்ட பின்னர் அவரது சகோதரர்களும் அங்கே இணைந்துவிட்டார்கள். கோட்டபாய, சமால், என்று அவரது உறவினர்களும் கூடி கும்மியடித்தார்கள். [புகைப்படங்கள் இணைப்பு]


Geen opmerkingen:

Een reactie posten