இலங்கை வரலாற்றில் 1947ம் ஆண்டிற்கு பிற்பட்ட காலம் தொடக்கம் இன் நாள் வரை சிங்கள சகோதரர்கள் அனுபவிக்கும் சாதாரண உரிமைகளைக் கூட அனுபவிக்க முடியாமல் தாம் பிறந்த மண்ணிலே அயலவர்களைப் போல் நடை பினங்களாக பல வித அபிலாசைகளுடன் தாமும் ஒரு தேசிய இனம் தமக்கும் தனியான மொழி கலாச்சாரம் பண்பாடுகளை இலங்கை அரசு ஏற்பது நடைபெறாது விட்டாலும் சிங்கள இன மக்கள் புதுவருடப் பிறப்பில் தமிழ் சிங்கள புது வருடம் என பல்லாண்டு காலமாய் உச்சரிப்பதனை செயல்படுத்தி இலங்கைத் தீவில் இரு தேசிய இனமும் சமதள அரசியல் பொருளாதாரக் களத்தில் எந்த வித ஏற்றத் தாழ்வுகளும் அற்று பிறந்துள்ள புனித நாள் தனில் அரசியலுக்கு அப்பால் இனங்கலாள் மற்றய இனத்தின் பாதிப்புக்கட்கு பிரதியுபகாரம் செய்யும் தர்னத்தை தக்க விதத்தில் பயன் படுத்த இத் தருனத்தில் சகலரையும் JVP இணையக் குழுமம் வாழ்த்தி நிற்கிறது
http://www.jvpnews.com/srilanka/22450.html
Geen opmerkingen:
Een reactie posten