தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 28 april 2013

முருகன் – நளினி இன்று திடீர் சந்திப்பு


இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன் அவரது மனைவி நளினி ஆகியோர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் 15 நாட்களுக்கு ஒருமுறை சந்தித்து பேசிவருகிறார்கள்.
இதன்படி ஆண்கள் சிறையில் உள்ள முருகன் இன்று காலை பொலிஸ் பாதுகாப்புடன் பெண்கள் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு இருவரும் சந்தித்து பேசினர்.
பின்னர் முருகன் ஆண்கள் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

Geen opmerkingen:

Een reactie posten