இந்தியாவின் பிரபல தமிழ் நாளிதழான தினத்தந்தியின் அதிபரான சிவந்தி ஆதித்தனார் அவர்களின் மறைவுக்கு இருவரும் அஞ்சலி செலுத்த வந்திருந்த போதே இந்த திடீர் சந்திப்பு நிகழ்ந்தது.
வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் யார் யாருடன் கூட்டணி என்று பரபரத்துக் கிடக்கும் இந்த நேரத்தில் இப்படியான சந்திப்புக்கள் அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தி வருகின்றன.
Geen opmerkingen:
Een reactie posten