கொலை வழக்கு விசாரணைகளுக்காக பொத்துவில் நீதிமன்றிற்கு ஆஜர்படுத்தக் கொண்டுசென்ற போது , தான் மலசலகூடம் செல்லவேண்டும் என்று அவர் அனுமதிகோரியுள்ளார். பொலிசாரும் அவரை மலசலகூடத்துக்கு கொண்டுசென்றுள்ளார்கள். பொலிசார் அசந்தவேளை அவர் அங்குள்ள மதிலில் ஏறிக்குதித்து மின்னலாக ஓடிமறைந்துள்ளார். இடையே தடுக்க வந்த பொலிசாரை தள்ளி விழுத்தி பி.டி உஷா ரேஞ்சுக்கு ஓடி மறைந்துவிட்டாராம். சம்பவம் குறித்து பொத்துவில் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து பொத்துவில் பொலிஸார் தேடுதல் மேற்கொண்டு வருகின்றனர்.
தொலைக்காட்சி
தொலைக்காட்சி
donderdag 18 april 2013
நீதிமன்ற மலசலகூடத்தில் இருந்து தப்பித்த புலிகள் உறுப்பினர் !
கொலை வழக்கு விசாரணைகளுக்காக பொத்துவில் நீதிமன்றிற்கு ஆஜர்படுத்தக் கொண்டுசென்ற போது , தான் மலசலகூடம் செல்லவேண்டும் என்று அவர் அனுமதிகோரியுள்ளார். பொலிசாரும் அவரை மலசலகூடத்துக்கு கொண்டுசென்றுள்ளார்கள். பொலிசார் அசந்தவேளை அவர் அங்குள்ள மதிலில் ஏறிக்குதித்து மின்னலாக ஓடிமறைந்துள்ளார். இடையே தடுக்க வந்த பொலிசாரை தள்ளி விழுத்தி பி.டி உஷா ரேஞ்சுக்கு ஓடி மறைந்துவிட்டாராம். சம்பவம் குறித்து பொத்துவில் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து பொத்துவில் பொலிஸார் தேடுதல் மேற்கொண்டு வருகின்றனர்.
Abonneren op:
Reacties posten (Atom)
Geen opmerkingen:
Een reactie posten