பெண்கள் தொடர்பில் பலர் பலவேறான கருத்துக்களை முன்வைக்கின்றனர். அதில் ஒருவர்தான் பாரதியார். அவர் தனது படைப்பில் ஒரு புதுமைப் பெண்ணைக் கண்டுள்ளார்.
ஆனால் அவர் கண்ட புதுமைப் பெண்ணுக்கும் தற்கால உலகில் வாழுகின்ற பெண்களும் நேர் எதிர்மாறானவையாகவே உள்ளனர்.
அந்த எதிர்மாறு எது எனக் கீழ் உள்ள படங்களில் காணலாம்.