தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 14 april 2013

நோர்வே அரசாங்கம் பொதுபல சேனாவிக்கு பண வழங்கியது அம்பலம்!


நோர்வே அரசாங்கம் பொதுபல சேனாவிக்கு பண வழங்கியது அம்பலம்

தனது நேசத்துக்குரியவளை பார்க்க பரிஸ் செல்வதற்கு உடனடியாக 2000 டொலர் பணம் அனுப்புமாறு பொது பல சேனாவின் செயலார் கலகொட அத்தே ஞானசார தேரர், கள்ளச் சாராயம் விற்பனை செய்யும் தன் நெருக்கமான சகா ஒருவருக்கு தகவல் அனுப்பியுள்ளார்.

எதிர்வரும் வசந்த காலத்தை தனது நேசத்துக்குரியவளுடன் பரிஸில் சந்தோசமாக கழிப்பதற்கு தீர்மானித்துள்ள கலகொட அத்தே ஞானசார தேரர், அதற்காக உதவி செய்யுமாறு தனது நெருங்கிய கள்ள சாராய விற்பனையாளர்களையும், கசினோகாரர்களையும் நாடியுள்ளார்.
பொது பல சேனாவினால் தமது வியாபாரத்துக்கும் அச்சுறுத்தல் வரும் என நினைத்து கள்ள சாராய விற்பனையாளர்கள் மற்றும் கசினோ காரர்கள் தற்போது ஏட்டிக்கு போட்டியாக பொது பல சேனாவிக்கு நன்கொடை வழங்கி வருகின்றனர்.
எந்தளவு பணம் நன்கொடையாக கிடைத்தாலும் பொது பல சேனாவிற்கு ஒரு போஸ்டரையாவது ஓட்டுவதற்கான பணம் அதன் வங்கிக் கணக்கில் இல்லை. காரணம் பொது பல சேனாவின் முக்கியஸ்தர்கள் இந்த நன்கொடைகளை பதிவு செய்யாமல் அதனை கொள்ளையடிப்பதில் குறியாக இருப்பதாகும்.
பிரான்சில் உள்ள அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் ஊடாக நோர்வே அரசாங்கம் பொதுபல சேனாவிக்கு பண உதவி வழங்கி உள்ளது. எனினும் அப்பணத்திற்கு என்ன நடந்தது என யாருக்கும் தெரியாது.

Geen opmerkingen:

Een reactie posten