மாறி மாறிப் போட்டார்கள்,வழி மாறிப் போட்டார்கள்,அதிகாரவெறியில் ஆட்டம் போட்டார்கள்,அடுத்தவன் பாதையில் தடை போட்டார்கள்,தமிழனின் லட்சியத்தில் மண்ணை போட்டார்கள்,சிங்களவர்களுக்காக தமிழரை ராணுவமும் போட்டார்கள்,மாத்தையாவையும் மாற்று இயக்கத்தையும் போட்டார்கள்,கருணாவை தடை போட்டார்கள்,மரணதண்டனையும் போட்டார்கள்,பிரிந்தவரை தேடிப்போட்டார்கள்,உள்ளிருந்து போட்டார்கள்,இன்றோ கருணாவுக்கு ராணுவம் பயமென்று செய்தி போட்டார்கள்,தமிழனுக்கு நாடில்லாமல் செய்து போட்டார்கள்!!சாவுக்குப் பயந்தவரோ வெளிநாடு போட்டார்கள்.வழியற்றவரோ தலையில் துண்டு போட்டார்கள்.நிறையத்தடவை பேச்சென்று ஏமாற்றிப் போட்டார்கள்,உணர்ந்தவர்கள் இவையெல்லாம் சூது என்று சொல்லிப் போட்டார்கள்.
தொலைக்காட்சி
தொலைக்காட்சி
zondag 5 februari 2012
போட்டார்கள்!!

Abonneren op:
Reacties posten (Atom)
Geen opmerkingen:
Een reactie posten